TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaAround 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7…

Around 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7 in Andhra Pradesh, 6 in Odisha and 2 in West Bengal - are vulnerable to cyclonic storms. Among these, which area accounts to 70 percent of the cyclones of severe categories?கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஒடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - குறைவாகி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைகப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடைபவும்?

  1. Chilika regionசிலிகா பகுதி
  2. Nellore regionநெல்லூர் பகுதி
  3. Machillipatinamமச்சிலிப்பட்டினம்
  4. Sundarbans Areaசுந்தரவனப்பகுதி ✓
Correct answerசரியான விடை Sundarbans Areaசுந்தரவனப்பகுதி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Sundarbans Area.சரியான விடை (D) சுந்தரவனப்பகுதி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
    (a)Globigerina Ooze1.Red clay
    (b)Neritic deposits2.Calcarious
    (c)Diatam Ooze3.Sand
    (d)Deep Sea deposits4.Siliceous
    (a)குளோபிஜெரினா சேறு1.சிவப்பு களிமண்
    (b)நெரிடிக் படிவு2.கால்கேரியஸ்
    (c)டையாட்டம் சேறு3.மணல்
    (d)ஆழ்கடல் படிவு4.சிலிசியஸ்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match :
    Tribe
    பொருத்துக
    பழங்குடியினர்
    (a)Masai1.Angola
    (b)Saami2.Kenya
    (c)Kalinga3.Philippines
    (d)Bush men4.Siberia

    Region

    (a)மசாய்1.அங்கோலா
    (b)சாமி2.கென்யா
    (c)கலிங்கா3.பிலிப்பைன்ஸ்
    (d)புஷ் மனிதர்கள்4.சைபீரியா

    பிரதேசம்

    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
    2. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    3. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about the Himalayas?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
    • (i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans − Himalayas.
    • (ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
    • (iii) The Outer Himalayas is the most continuous range.
    • (i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
    • (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
    • (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Around 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7 in Andhra Pradesh, 6 in Odisha and 2 in West Bengal - are…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Sundarbans Area.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்