TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaAssertion [A] : Tamil Nadu state remains dry during the…

Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.

Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian sea, current and is parallel to the Bay of Bengal current.

காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
  2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் ✓
  3. [A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
  4. Both [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Aksai Chin remains a disputed area between China and ————.அக்சாய் சின் ———— மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
    1. Bangladeshவங்கதேசம்
    2. Indiaஇந்தியா✓
    3. Nepalநேபாளம்
    4. Japanஜப்பான்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following pairs :
    Famous Place – Region
    கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக :
    புகழ்பெற்ற இடம் – பகுதி
    • 1. Bodhgaya – Baghelkhand
    • 2. Khajuraho – Bundelkhand
    • 3. Shirdi – Vidarbha
    • 4. Nasik – Malwa
    • 5. Tirupathi – Rayalaseema

    Which of the pairs given above are correctly matched?

    • 1. புத்தகயா – பகேல்கண்ட்
    • 2. கஜுராகோ – பண்டேல்கண்ட்
    • 3. ஷீர்டி – விதர்பா
    • 4. நாசிக் – மால்வா
    • 5. திருப்பதி – இராயலசீமா

    கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

    1. (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும் சரி
    2. (2), (3), (4) and (5) only(2), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி
    3. (2) and (5) only(2) மற்றும் (5) மட்டும் சரி✓
    4. (1), (3), (4) and (5) only(1), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • With reference to Tamilnadu, Nisha : 2008 is similar as P : 2015. Then P points out toதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P : 2015, என்பதற்கு ஒத்ததாகும், எனில் P என்பது எதைக் குறிக்கும்?
    1. BOB09(BOB09) பாப்09
    2. Madiமாடி
    3. HudHudஹூத்ஹூத்
    4. Roanuரோஐனு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season. Reason [R] : Tamil Nadu coast lies…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்