Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Geography of India
Question typeவினா வகை
match
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.
Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian sea, current and is parallel to the Bay of Bengal current.
காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
Which one of the following places is not affected by the floods of Uttar Khand in 2013உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல்) பாதிக்கப்படாத பகுதி எது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following pairs : Famous Place – Region (1) Bodhgaya – Baghelkhand (2) Khajuraho – Bundelkhand (3) Shirdi…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (2) and (5) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.