TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaChoose the incorrect answer of forest types and their…

Choose the incorrect answer of forest types and their species in India.இந்தியாவில் உள்ள வன வகைகள் மற்றும் அவற்றின் இனங்கள் பற்றிய தவறான பதிலைத் தேர்வு செய்யவும்.

  • 1. Evergreen forest - Rose wood, Toon, Ebony, Gurjan
  • 2. Monsoon forest - Silver fir, Walnut, Deodar, White Willow
  • 3. Tropical forest - Chir, Blue Pine, Spruce, Cypress
  • 1. பசுமை மாறாக் காடு - ரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
  • 2. பருவமழைக் காடு - வெள்ளி ஃபர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
  • 3. பூமத்திய ரேகை காடுகள் - சிர், ப்ளூ பைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
  1. (1) only(1) மட்டும்
  2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
  3. (2) only(2) மட்டும் ✓
  4. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
Correct answerசரியான விடை (2) only(2) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) only.சரியான விடை (C) (2) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statementபின்வரும் கூற்றை கவனிக்க
    • 1. Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh have very high population.
    • 2. In India, Kerala has the lowest birth rate
    • 3. West Bengal has the lowest death rate
    • 4. The density of the population is Total population / Land area of the region

    Among these, which are the correct one(s)?

    • 1. பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்
    • 2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது
    • 3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
    • 4. மக்கள்தொகை அடர்த்தி என்பது மொத்த மக்கட் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு

    மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?

    1. 1 and 31 மற்றும் 3
    2. 2 and 32 மற்றும் 3
    3. 1, 2 and 41, 2 மற்றும் 4✓
    4. 3 and 43 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Palmer index is associated with which of the following natural disaster?பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
    1. Earth quakeநிலநடுக்கம்
    2. Volcanoஎரிமலை
    3. Droughtவறட்சி✓
    4. Floodவெள்ளம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :
    Water Conservation Programmes and States
    States Programmes
    பொருத்துக :
    நீர் பாதுகாப்புத் திட்டமும் மாநிலங்களும்
    மாநிலங்கள் திட்டங்கள்
    (a)Andhra Pradesh1.Jal Jeevan Hariyali
    (b)Bihar2.Neeru - Chettu
    (c)Gujarat3.Jal Hi Jeevan Hai
    (d)Haryana4.Sujalam Sufalam Jal Sanchay Abhiyan
    (a)ஆந்திரப் பிரதேசம்1.ஜல் ஜீவன் ஹரியாலி
    (b)பீகார்2.நீரு - சீட்டு
    (c)குஜராத்3.ஜல் ஹை ஜீவன் ஹாய்
    (d)அரியானா4.சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the incorrect answer of forest types and their species in India. (1) Evergreen forest - Rose wood, Toon, Ebony,…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்