11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 2 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
Choose the right match among the following :கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய் :
- 1. Mars - Mangalyan
- 2. Pinatubo - Volcano in Japan
- 3. Crust - Inner layer
- 4. Ganymede - Saturn's moon
- 1. செவ்வாய் - மங்கல்யான்
- 2. பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
- 3. கிரஸ்டு - உள் அடுக்கு
- 4. கேனிமீடு - சனியின் நிலவு
- (1) alone is correct(1) மட்டும் சரியானது✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை
- All are correctஅனைத்தும் சரி
-
I. Baripada : A hamlet that Conserves Forest, promotes growth.
II. Baripada : Located in Maharastra - Gujarat border.I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளது- I is true but II is falseI என்பது சரி, ஆனால் II தவறு
- I and II is trueI மற்றும் II சரியானவை✓
- I is false but II is trueI என்பது தவறு, ஆனால் II என்பது சரி
- I and II are falseI மற்றும் II தவறானவை
-
Asthamudi is an important lagoon of the ------ coast.அஸ்தாமுடி என்ற முக்கிய கடல் சோம்பு ----- கடற்கரையில் காணப்படுகிறது.
- Malabar coastமலபார் கடற்கரை✓
- Konkan coastகொங்கண் கடற்கரை
- Cholamandel coastசோழமண்டல கடற்கரை
- Northern circar coastவடசர்கார் கடற்கரை
-
Consider the statements given below and choose the correct answer :கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்யவும் :
Assertion [A] : Iron ore is the most widely distributed element of the earth's crust and it rarely occurs in a free state.
Reason [R] : Magnetite is black in colour and has 60% of pure iron.
கூற்று [A] : புவியின் மேல் அடுக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் தாது இரும்புத்தாது ஆகும். மேலும் இது தனித்த நிலையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
காரணம் [R] : மேக்னடைட் கருப்பு நிறமுடையது. இது 60% தூய இரும்பைக் கொண்டது.
- Both [A] and [R] are true ; [R] explains [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரி
- Both [A] and [R] are true ; [R] does not explain [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரியல்ல✓
- [A] is true, [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
-
Green manures can be obtained from which of the following ?பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது ?
- Cowdung and plant wastageபசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
- Sun-hemp and cluster beanசணப்பை மற்றும் கொத்தவரை✓
- Sun-hemp and cowdungசணப்பை மற்றும் பசுஞ்சாணம்
- Cowdung and animal wastage.பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்.
-
Identify the option in which the rivers are given in North - South sequence.வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
- Godavari - Mahanadi - Kaveri - Krishnaகோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா
- Mahanadi - Godavari - Krishna - Kaveriமகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி✓
- Krishna - Kaveri - Godavari - Mahanadiகிருஷ்ணா - காவேரி - கோதாவரி - மகாநதி
- Kaveri - Godavari - Mahanadi - Krishnaகாவேரி - கோதாவரி - மகாநதி - கிருஷ்ணா
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I (Rock type)வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I (பாறை வகை)(a) Rhyolite 1. Calcareous Sedimentary (b) Conglomerate 2. Foliated Metamorphic (c) Slate 3. Arenaceous Sedimentary (d) Dolmite 4. Extrusive Igneous List II (Rock class)
(a) ரியோலைட் 1. சுண்ணாம்பு படிவுப்பாறை (b) கலவைக்கல் 2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை (c) பலகைக்கல் 3. மணல் படிவுப்பாறை (d) டாலமைட் 4. தள்ளற் தீப்பாறை வரிசை II (பாறை பிரிவு)
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
The other name of Tuticorin isதூத்துக்குடியின் மறுபெயர்
- Diamond cityவைர நகர்
- Pearl cityமுத்து நகர்✓
- Gold cityபொன் நகர்
- Coal cityநிலக்கரி நகர்
-
Due to Global warming the following __________ are badly affected.புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் __________ மோசமாக பாதிக்கப்படுகிறது.
- (i) Agriculture and Environment
- (ii) Agriculture and Industry
- (iii) Agriculture, Horticulture and Environment
- (iv) Industry
- (i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
- (ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
- (iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
- (iv) தொழிற்துறை
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (iii) alone(iii) மட்டும்✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
-
Choose the correct statements:சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு :
- (i) The Government of India enacted Wildlife Protection Act in 1972.
- (ii) Project Tiger was launched in April 1974.
- (iii) The Indian Government has established 16 Biosphere Reserves.
- (i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
- (ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது.
- (iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The world's deepest 'Marina Trench' is located inஉலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல்
- Pacific oceanபசிபிக் பெருங்கடல்✓
- Atlantic oceanஅட்லாண்டிக் பெருங்கடல்
- Arctic oceanஆர்டிக் பெருங்கடல்
- Indian oceanஇந்தியப் பெருங்கடல்
-
The most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhandஉத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்
- Todasதோடர்
- Nagasநாகர்
- Santhalsசாந்தல்ஸ்
- Tharusதாரஸ்✓
-
0° longitude and 0° latitude is located in0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
- Central Australiaமத்திய ஆஸ்திரேலியா
- Brazilபிரேசில்
- Atlantic South and West of Africaதென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா✓
- South poleதென் துருவங்களில்
-
Match List I with List II correctly and select your answers using the codes given below :வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை IList I List II (a) Rice production 1. Punjab and Haryana (b) Wheat production 2. Coorg and Nilgiris (c) Jute production 3. Uttar Pradesh and West Bengal (d) Coffee plants 4. West Bengal and Assam (a) நெல் உற்பத்தி 1. பஞ்சாப் மற்றும் ஹரியானா (b) கோதுமை உற்பத்தி 2. கூர்க் மற்றும் நீலகிரி (c) சணல் உற்பத்தி 3. உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் (d) காப்பி உற்பத்தி 4. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் வரிசை II
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
--- soil is found in all the districts of Tamil Nadu except Nilgris.--- மண் வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
- Red soilசெம்மண்
- Black soilகரிசல் மண்✓
- Laterite soilதுருக்கல்மண்
- Sandy soilமணல் மண்
-
Which one of the following phenomenon cause adverse changes in global climate pattern and wreak havoc world wide in the form of floods and droughts?கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
- Carbon Dioxideகரியமில வாயு
- El-Ninoஎல் - நினோ✓
- Tropical cyclonesவெப்பமண்டல சூறாவளி
- Itai-Itaiஇட்டாய் - இட்டாய்
-
Which of the following is recognized as the Regional Tsunami service provider for Indian Ocean Region?பின்வருவதனில் எது இந்திய பெருங்கடல் பகுதிக்கான பிராந்திய சுனாமி சேவை நல்கியாக செயல்படுகிறது
- Thuthukkudiதூத்துக்குடி
- Chennaiசென்னை
- Hyderabadஹைதிராபாத்✓
- Bhuvaneshwarபுவனேஸ்வர்
-
In India the organisation which was responsible for self-sufficiency in food production wasஇந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
- CSIRஇந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
- ICARஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)✓
- ISROஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
- ICMRஇந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
-
The tropical cyclone winds blow into the Northern Hemisphere in ______ direction.வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எந்த திசையில் காற்று சுழலும்
- Clockwiseகடிகாரச் சுற்று
- Straightநேராக
- Anticlockwiseஎதிர்கடிகாரச் சுற்று✓
- Circularவட்டமாக
-
Match the following :சரியாக பொருத்துக :
(a) Toba 1. Caldera (b) Mariana 2. Trench (c) Mawsynram 3. World Wettest Place (d) Titicaca 4. Deepest Lake (a) டோபா 1. எரிமலைவாய் (b) மரியானா 2. ஆழி (c) மாயஸ்னரம் 3. உலக அதிக மழைபொழிவு (d) டிட்டிகாகா 4. ஆழமான ஏரி - (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
- 1. Project Tiger is a Tiger conservation scheme
- 2. It was launched on 1 April 1983.
- 3. 27 Tiger Reserves have been setup in 17 states under this scheme.
Which of the statements given above is/are correct?
- 1. பராஜெக்ட் டைகர் என்பது புலிகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- 2. இத்திட்டம் ஏப்ரல் 1, 1983 ல் ஏற்படுத்தப்பட்டது.
- 3. இத்திட்டத்தினால் 27 புலிகள் பாதுகாப்பகம் 17 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் எது/எவை சரியானவை?
- 1 only1 மட்டும்
- 1 and 31 மற்றும் 3✓
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. World Water Day - 22nd March
- 2. World Environment Day - 22nd April
- 3. Earth Day - 5th June
- 4. World Energy Conservation Day - 14th December
- 1. உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
- 2. உலக சுற்றுச்சூழல் தினம் - ஏப்ரல் 22
- 3. பூமி தினம் - ஜூன் 5
- 4. உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1) and (4)(1) மற்றும் (4)
-
Metro Rail Service is available in
I. Chennai
II. Coimbatore
III. Trichy
IV. Maduraiமெட்ரோ ரயில் சேவை வசதி உள்ள இடம்.
I. சென்னை
II. கோயம்புத்தூர்
III. திருச்சி
IV. மதுரை- I onlyI மட்டும்✓
- I and IVI மற்றும் IV
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
-
India's central meridian passes throughஇந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ———— வழியாக செல்லுகிறது.
- Ahmedabadஅகமதாபாத்
- Mirzapurமிர்சாபூர்✓
- Greenwichகீரின்விச்
- Gujaratகுஜராத்
-
The Urban Heat island effect is due to"நகர வெப்பத் தீவு" ஏற்படுவதற்கு
- 1. Concrete floor in Urban area.
- 2. Low moisture content in the soil.
- 3. High wind velocity.
- 4. High rainfall.
Which one of the above is/are correct?
- 1. நகரம் முழுவதும் கான்கிரீட்டாலான கடின மேற்பரப்பு
- 2. மண்ணின் குறைவான ஈரப்பதம்.
- 3. அதிக காற்றின் வேகம்.
- 4. அதிக மழைப் பொழிவு.
மேலே கொடுக்கப்பட்டவைகளில் எவை(கள்) சரியானது
- 1 and 41 மற்றும் 4
- 1 and 21 மற்றும் 2✓
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 4 only4 மட்டும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →