TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaAsthamudi is an important lagoon of the ------ coast.

Asthamudi is an important lagoon of the ------ coast.அஸ்தாமுடி என்ற முக்கிய கடல் சோம்பு ----- கடற்கரையில் காணப்படுகிறது.

  1. Malabar coastமலபார் கடற்கரை ✓
  2. Konkan coastகொங்கண் கடற்கரை
  3. Cholamandel coastசோழமண்டல கடற்கரை
  4. Northern circar coastவடசர்கார் கடற்கரை
Correct answerசரியான விடை Malabar coastமலபார் கடற்கரை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Malabar coast.சரியான விடை (A) மலபார் கடற்கரை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the option in which the rivers are given in North - South sequence.வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
    1. Godavari - Mahanadi - Kaveri - Krishnaகோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா
    2. Mahanadi - Godavari - Krishna - Kaveriமகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி✓
    3. Krishna - Kaveri - Godavari - Mahanadiகிருஷ்ணா - காவேரி - கோதாவரி - மகாநதி
    4. Kaveri - Godavari - Mahanadi - Krishnaகாவேரி - கோதாவரி - மகாநதி - கிருஷ்ணா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right match among the following :கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய் :
    • 1. Mars - Mangalyan
    • 2. Pinatubo - Volcano in Japan
    • 3. Crust - Inner layer
    • 4. Ganymede - Saturn's moon
    • 1. செவ்வாய் - மங்கல்யான்
    • 2. பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
    • 3. கிரஸ்டு - உள் அடுக்கு
    • 4. கேனிமீடு - சனியின் நிலவு
    1. (1) alone is correct(1) மட்டும் சரியானது✓
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    3. (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை
    4. All are correctஅனைத்தும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Due to Global warming the following __________ are badly affected.புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் __________ மோசமாக பாதிக்கப்படுகிறது.
    • (i) Agriculture and Environment
    • (ii) Agriculture and Industry
    • (iii) Agriculture, Horticulture and Environment
    • (iv) Industry
    • (i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
    • (ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
    • (iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
    • (iv) தொழிற்துறை
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (i) and (iii)(i) மற்றும் (iii)
    3. (iii) alone(iii) மட்டும்✓
    4. (i) and (iv)(i) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Asthamudi is an important lagoon of the ------ coast."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Malabar coast.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்