TNPSC Mentors
Previous year questionsGeography of India0° longitude and 0° latitude is located in

0° longitude and 0° latitude is located in0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது

  1. Central Australiaமத்திய ஆஸ்திரேலியா
  2. Brazilபிரேசில்
  3. Atlantic South and West of Africaதென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ✓
  4. South poleதென் துருவங்களில்
Correct answerசரியான விடை Atlantic South and West of Africaதென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Atlantic South and West of Africa.சரியான விடை (C) தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match List I with List II correctly and select your answers using the codes given below :வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
    வரிசை I
    List IList II
    (a)Rice production1.Punjab and Haryana
    (b)Wheat production2.Coorg and Nilgiris
    (c)Jute production3.Uttar Pradesh and West Bengal
    (d)Coffee plants4.West Bengal and Assam
    (a)நெல் உற்பத்தி1.பஞ்சாப் மற்றும் ஹரியானா
    (b)கோதுமை உற்பத்தி2.கூர்க் மற்றும் நீலகிரி
    (c)சணல் உற்பத்தி3.உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
    (d)காப்பி உற்பத்தி4.மேற்கு வங்காளம் மற்றும் அசாம்

    வரிசை II

    1. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The world's deepest 'Marina Trench' is located inஉலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல்
    1. Pacific oceanபசிபிக் பெருங்கடல்✓
    2. Atlantic oceanஅட்லாண்டிக் பெருங்கடல்
    3. Arctic oceanஆர்டிக் பெருங்கடல்
    4. Indian oceanஇந்தியப் பெருங்கடல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In India the organisation which was responsible for self-sufficiency in food production wasஇந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
    1. CSIRஇந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
    2. ICARஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)✓
    3. ISROஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
    4. ICMRஇந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "0° longitude and 0° latitude is located in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Atlantic South and West of Africa.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்