TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch List I with List II and select the correct answer…

Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I (City)
வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I (நகரம்)

(a)Manaus1.Mid latitude arid and semi arid
(b)Valpariso2.Rainy Tropic
(c)Chennai3.Dry summer sub tropic
(d)Denever4.Wet and dry tropic

List II (Climate)

(a)மானாஸ்1.மத்திய அட்ச பாலை மற்றும் அரை பாலை
(b)வால்பரைசோ2.ஈர அயன
(c)சென்னை3.உப அயன வறண்ட கோடை
(d)டெனிவர்4.ஈர மற்றும் வறண்ட அயன

வரிசை II (காலநிலை)

  1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1 ✓
  3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
  4. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
Correct answerசரியான விடை (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Geography of India
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In the year 1951, Population growth rate is called1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
    1. Year of Great Divideபெரும் பிரிவினை ஆண்டு
    2. Year of Population Explosionமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
    3. Year of Populationமக்கள் தொகை ஆண்டு
    4. Year of Small Divideசிறு பிளவு ஆண்டு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்வருவனவற்றைப் பொருத்துக.
    (a)Tropical Evergreen1.Thorny Bushes
    (b)Tropical Deciduous2.Tidal Forests
    (c)Semi desert3.Tropical Rain Forest
    (d)Mangrove4.Monsoon forest
    (a)அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்1.முட்புதர்கள்
    (b)அயனமண்டல இலையுதிர்க் காடுகள்2.ஓதக் காடுகள்
    (c)வறண்ட பாலைவனங்கள்3.அயன மண்டல மழைக் காடுகள்
    (d)சதுப்புநிலக் காடுகள்4.பருவக்காற்றுக் காடுகள்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    4. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • According to 2011 census, the density of population in Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
    1. 450 per square km450 ஒரு சதுர கி.மீ
    2. 555 per square km555 ஒரு சதுர கி.மீ✓
    3. 650 per square km650 ஒரு சதுர கி.மீ
    4. 750 per square km750 ஒரு சதுர கி.மீ

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II and select the correct answer using the codes given below the lists. List I (City) (a)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்