TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe most important scheduled tribes of Uttar Pradesh and…

The most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhandஉத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்

  1. Todasதோடர்
  2. Nagasநாகர்
  3. Santhalsசாந்தல்ஸ்
  4. Tharusதாரஸ் ✓
Correct answerசரியான விடை Tharusதாரஸ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Tharus.சரியான விடை (D) தாரஸ்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • --- soil is found in all the districts of Tamil Nadu except Nilgris.--- மண் வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
    1. Red soilசெம்மண்
    2. Black soilகரிசல் மண்✓
    3. Laterite soilதுருக்கல்மண்
    4. Sandy soilமணல் மண்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Due to Global warming the following __________ are badly affected.புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் __________ மோசமாக பாதிக்கப்படுகிறது.
    • (i) Agriculture and Environment
    • (ii) Agriculture and Industry
    • (iii) Agriculture, Horticulture and Environment
    • (iv) Industry
    • (i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
    • (ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
    • (iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
    • (iv) தொழிற்துறை
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (i) and (iii)(i) மற்றும் (iii)
    3. (iii) alone(iii) மட்டும்✓
    4. (i) and (iv)(i) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following phenomenon cause adverse changes in global climate pattern and wreak havoc world wide in the form of floods and droughts?கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
    1. Carbon Dioxideகரியமில வாயு
    2. El-Ninoஎல் - நினோ✓
    3. Tropical cyclonesவெப்பமண்டல சூறாவளி
    4. Itai-Itaiஇட்டாய் - இட்டாய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhand"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Tharus.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்