TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaIndia's central meridian passes through

India's central meridian passes throughஇந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ———— வழியாக செல்லுகிறது.

  1. Ahmedabadஅகமதாபாத்
  2. Mirzapurமிர்சாபூர் ✓
  3. Greenwichகீரின்விச்
  4. Gujaratகுஜராத்
Correct answerசரியான விடை Mirzapurமிர்சாபூர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Mirzapur.சரியான விடை (B) மிர்சாபூர்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • A tribe of India isகீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?
    • 1. Connected with Eklavya in the epic Mahabharatha
    • 2. Lives in Aravallis, Vindhyan and Satpura Ranges
    • 3. Hutment on a small Hillock
    • 4. Maize is their staple food

    Which tribal group of the following suits for the above conditions?

    • 1. மகாபாரத இதிகாச கதாப்பாத்திரம் ஏகலைவனுடன் தொடர்படுடையவர்கள்
    • 2. ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்
    • 3. சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்
    • 4. மக்காச் சோளமே பிரதான உணவு
    1. Gondsகோண்டுகள்
    2. Todasதோடர்கள்
    3. Bhilsபில்ஸ்✓
    4. Santhalsசாந்தல்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Metro Rail Service is available in
    I. Chennai
    II. Coimbatore
    III. Trichy
    IV. Madurai
    மெட்ரோ ரயில் சேவை வசதி உள்ள இடம்.
    I. சென்னை
    II. கோயம்புத்தூர்
    III. திருச்சி
    IV. மதுரை
    1. I onlyI மட்டும்✓
    2. I and IVI மற்றும் IV
    3. I and III மற்றும் II
    4. II and IIIII மற்றும் III

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is correctly matched ?கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
    1. Central Railway — Mumbaiமத்திய இரயில்வே மண்டலம் — மும்பை✓
    2. Eastern Railway — Chennaiகிழக்கு இரயில்வே மண்டலம் — சென்னை
    3. Northern Railway — Gorakhpurவடக்கு இரயில்வே மண்டலம் — கோரக்பூர்
    4. Southern Railway — Maligaon.தெற்கு இரயில்வே மண்டலம் — மாலிகான்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "India's central meridian passes through"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Mirzapur.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்