Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
ATamil Nadu Geographical Positioning System (TNGPS)தமிழ்நாடு புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு
BTamil Nadu Geographical Information System (TNGIS)தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு✓
CTamil Nadu Global Information System (TNGIS)தமிழ்நாடு உலகளாவிய தகவல் அமைப்பு
DTamil Nadu Global Positioning System (TNGPS)தமிழ்நாடு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு
BCorrect answerசரியான விடைTamil Nadu Geographical Information System (TNGIS)தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Tamil Nadu Geographical Information System (TNGIS).சரியான விடை (B) தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Geography of India
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following is correctly matched: I. Indus – Gangothri II. Brahmaputra – Lake Manasarovar III. Godavari – Bettul IV. Mahanadi – Agasthiyar Hillsகீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது? I. சிந்து – கங்கோத்ரி II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி III. கோதாவரி – பெட்டூல் IV. மகாநதி – அகத்தியர் மலை
Which of the following statements regarding soil are correct? I. Soil is a dynamic natural element II. It is composed of both mineral and organic matter III. The characteristics of soils depend on parent rock IV. All the soils having a well developed soil profileபின்வரும் மண் குறித்தான வாக்கியங்களில் சரியானவைகள் எவை? I. மண் மாறும் தன்மை கொண்ட இயற்கை காரணி II. இவைகள் தாதுக்கள் மற்றும் உயிர் மட்குகளால் ஆனவை III. இவைகளின் பண்பு உருவான பாறையினை பொறுத்தே அமைகின்றது IV. அனைத்து மண் வகைகளும் வளர்ச்சியடைந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை கொண்டிருக்கும்
AAll are correctஅனைத்தும் சரியே
BI, II and III are correctI, II மற்றும் III மட்டும் சரி✓
CI, II and IV are correctI, II மற்றும் IV மட்டும் சரி
DI, III and IV are correctI, III மற்றும் IV மட்டும் சரி
Which of the following pairs are incorrect? I. Chloroflurocarbons - Refrigerators II. Methane - Ploughing of fields III. Nitrous oxide - Enteric fermentation in cows IV. Carbon dioxide - Burning of fossil fuelsகீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது? I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல் III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல் IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதைபடிவ எரிபொருட்களை எரித்தல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Tamil Nadu Geographical Information System (TNGIS).சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.