TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich of the following is correctly matched: I. Indus –…

Which of the following is correctly matched:
I. Indus – Gangothri
II. Brahmaputra – Lake Manasarovar
III. Godavari – Bettul
IV. Mahanadi – Agasthiyar Hills
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து – கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி
III. கோதாவரி – பெட்டூல்
IV. மகாநதி – அகத்தியர் மலை

  1. II
  2. IIII ✓
  3. IIIIII
  4. IVIV
Correct answerசரியான விடை IIII

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) II.சரியான விடை (B) II.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following pairs are incorrect?
    I. Chloroflurocarbons - Refrigerators
    II. Methane - Ploughing of fields
    III. Nitrous oxide - Enteric fermentation in cows
    IV. Carbon dioxide - Burning of fossil fuels
    கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
    I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
    II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
    III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
    IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதைபடிவ எரிபொருட்களை எரித்தல்
    1. I and III மற்றும் II
    2. II and IIIII மற்றும் III✓
    3. III and IVIII மற்றும் IV
    4. I and IVI மற்றும் IV

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
    1. Tamil Nadu Geographical Positioning System (TNGPS)தமிழ்நாடு புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு
    2. Tamil Nadu Geographical Information System (TNGIS)தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு✓
    3. Tamil Nadu Global Information System (TNGIS)தமிழ்நாடு உலகளாவிய தகவல் அமைப்பு
    4. Tamil Nadu Global Positioning System (TNGPS)தமிழ்நாடு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statement, choose the correct answer from the codes given below.
    Assertion (A): The motion of the Earth rotate on its axis called rotation.
    Reasons (R): Rotation movement causes seasons
    கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.

    கூற்று (A): பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.

    காரணம் (R): தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.

    1. (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு✓
    2. (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
    3. (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
    4. (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is correctly matched: I. Indus – Gangothri II. Brahmaputra – Lake Manasarovar III. Godavari –…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) II.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்