Which country does Crimea belongs to?க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
- Georgiaஜியார்ஜியா
- Belarusபெளாரஸ்
- Russiaரஷ்யா ✓
- Latviaலத்வியா
The correct answer is (C) Russia.சரியான விடை (C) ரஷ்யா.
Crimea is a peninsula on the northern coast of the Black Sea. It was transferred from the Russian SFSR to the Ukrainian SSR in 1954 under Soviet administration, and remained part of independent Ukraine after 1991.
க்ரைமியா கருங்கடலின் வடகரையில் அமைந்த ஒரு தீபகற்பமாகும். சோவியத் ஆட்சிக் காலத்தில் 1954-இல் இது ரஷ்ய SFSR-இலிருந்து உக்ரேனிய SSR-க்கு மாற்றப்பட்டது; 1991-க்குப் பின்னரும் சுதந்திர உக்ரேனின் பகுதியாகவே இருந்தது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Ladang | 1. | Malaysia |
| (b) | Milpa | 2. | Vietnam |
| (c) | Roca | 3. | Brazil |
| (d) | Ray | 4. | Mexico |
Region
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | லடாங் | 1. | மலேசியா |
| (b) | மில்பா | 2. | வியட்நாம் |
| (c) | ரோக்கா | 3. | பிரேசில் |
| (d) | ரே | 4. | மெக்ஸிகோ |
பகுதி
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
All 216 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 215 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 215 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors