Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Geography of India
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion [A] : Migration is the movement of people across regions and territories.கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடப்பெயர்தல் ஆகும்.
Reason [R] : Migration can be external or international.
காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
B[A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
CBoth [A] and [R] are trueகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி✓
DBoth [A] and [R] are falseகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் தவறு
Consider the given figure of location of multipurpose projects in India. Match List I with List II and select the correct answer using the code given below list. Multipurpose Project Numberகொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க. வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க. வரிசை I பல்நோக்கு திட்ட எண்கள்
Arrange the following peaks of the Himalayas in descending order of height : I. Everest II. Nanda Devi III. Dhaulagiri IV. Nanga Parbatகீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக : I. எவரெஸ்ட் II. நந்தா தேவி III. தௌலகிரி IV. நங்கா பர்பத்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which city is known as "Electronic Capital of India"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Bengaluru.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.