TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich of the following is incorrectly paired? (1)…

Which of the following is incorrectly paired?பின்வருபவைகளில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

  • 1. Coimbatore — Manchester of South India
  • 2. Madurai — Cultural capital of Tamil Nadu
  • 3. Namakkal — Rice Bowl of Tamil Nadu
  • 4. Thanjavur — Egg city
  • 1. கோயம்புத்தூர் — தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
  • 2. மதுரை — தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
  • 3. நாமக்கல் — தமிழகத்தின் நெற்களஞ்சியம்
  • 4. தஞ்சாவூர் — முட்டை நகரம்
  1. (1) and (4)(1) மற்றும் (4)
  2. (1) and (2)(1) மற்றும் (2)
  3. (2) and (3)(2) மற்றும் (3)
  4. (3) and (4)(3) மற்றும் (4) ✓
Correct answerசரியான விடை (3) and (4)(3) மற்றும் (4)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (3) and (4).சரியான விடை (D) (3) மற்றும் (4).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Geography of India
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the districts in descending order of having forest coverமாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
    • (i) Dharmapuri
    • (ii) Erode
    • (iii) Vellore
    • (iv) Coimbatore
    • (i) தர்மபுரி
    • (ii) ஈரோடு
    • (iii) வேலூர்
    • (iv) கோயம்புத்தூர்
    1. (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
    2. (ii), (iv), (i), (iii)(ii), (iv), (i), (iii)
    3. (iv), (i), (ii), (iii)(iv), (i), (ii), (iii)
    4. (i), (iv), (ii), (iii)(i), (iv), (ii), (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The leading producers of jute in the world isஉலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
    1. India and Bangladeshஇந்தியா மற்றும் வங்காளதேசம்✓
    2. Srilanka and Pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தான்
    3. China and Japanசீனா மற்றும் ஜப்பான்
    4. Singapore and Malaysiaசிங்கப்பூர் மற்றும் மலேசியா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The northern upland of the Karnataka Plateau is known asகர்நாடக பீடபூமியின் வடக்கு நிலப்பரப்பு ___ என அழைக்கப்படுகிறது.
    1. Malnadமால்நாடு✓
    2. Betwaபெட்வா
    3. Dhasanதாசன்
    4. Maidanமைடான்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is incorrectly paired? (1) Coimbatore — Manchester of South India (2) Madurai — Cultural…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (3) and (4).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்