Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
The Urban Heat island effect is due to"நகர வெப்பத் தீவு" ஏற்படுவதற்கு
1.Concrete floor in Urban area.
2.Low moisture content in the soil.
3.High wind velocity.
4.High rainfall.
Which one of the above is/are correct?
1.நகரம் முழுவதும் கான்கிரீட்டாலான கடின மேற்பரப்பு
2.மண்ணின் குறைவான ஈரப்பதம்.
3.அதிக காற்றின் வேகம்.
4.அதிக மழைப் பொழிவு.
மேலே கொடுக்கப்பட்டவைகளில் எவை(கள்) சரியானது
A1 and 41 மற்றும் 4
B1 and 21 மற்றும் 2✓
C1, 2 and 31, 2 மற்றும் 3
D4 only4 மட்டும்
BCorrect answerசரியான விடை1 and 21 மற்றும் 2
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 1 and 2.சரியான விடை (B) 1 மற்றும் 2.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The urban heat-island effect (cities being warmer than their surroundings) is caused by (1) concrete/asphalt surfaces that absorb and re-radiate heat, and (2) low moisture content in the soil (little
நகர வெப்பத் தீவு விளைவு (நகரங்கள் சுற்றுப்புறத்தை விட வெப்பமாக இருத்தல்) ஏற்பட காரணம்: (1) வெப்பத்தை உறிஞ்சி மீள்வெளியிடும் கான்கிரீட்/தார் மேற்பரப்புகள், (2) மண்ணில் குறைந்த ஈரப்பதம்
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.
Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian sea, current and is parallel to the Bay of Bengal current.
காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The Urban Heat island effect is due to 1. Concrete floor in Urban area. 2. Low moisture content in the soil. 3. High…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 1 and 2.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 215 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 215 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.