The part of the earth's interior which is known as Asthenosphere isஅஸ்தினோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
- SIMAசிமா
- Upper Mantleமேல் மேன்டில் ✓
- Lower Mantleகீழ் மேன்டில்
- Outer coreவெளிக் கருவம்
The correct answer is (B) Upper Mantle.சரியான விடை (B) மேல் மேன்டில்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2016 |
| Subjectபாடம் | Geography of India |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 11 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Thar | 1. | Africa |
| (b) | Atacama | 2. | China |
| (c) | Sahel | 3. | Chile |
| (d) | Gobi | 4. | India |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | தார் | 1. | ஆப்பிரிக்கா |
| (b) | அடகாமா | 2. | சீனா |
| (c) | சாகேல் | 3. | சிலி |
| (d) | கோபி | 4. | இந்தியா |
| (a) | Araku | 1. | Jammu and Kashmir |
|---|---|---|---|
| (b) | Gulmarg | 2. | Himachal Pradesh |
| (c) | Kulu | 3. | Meghalaya |
| (d) | Shillong | 4. | Andhra Pradesh |
| (a) | அரக்கு | 1. | ஜம்மு & காஷ்மீர் |
|---|---|---|---|
| (b) | குல்மார்ஃ | 2. | இமாச்சல பிரதேசம் |
| (c) | குலு | 3. | மேகாலயா |
| (d) | சில்லாங் | 4. | ஆந்திர பிரதேசம் |
All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors