TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch List I with List II : Major Flood Disasters List I -…

Match List I with List II :
Major Flood Disasters
List I - List II
வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்துக :
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I - வரிசை II

  • (a) China - 1. St. Francis
  • (b) Pennsylvania - 2. Assam
  • (c) Los Angeles - 3. Hwang Ho
  • (d) India - 4. Johnstown
  • (a) சைனா - 1. செயின்ட் பிரான்ஸிஸ்
  • (b) பென்சில்வேனியா - 2. அஸ்ஸாம்
  • (c) லாஸ் ஏஞ்சல்ஸ் - 3. ஹ்வாங் ஹோ
  • (d) இந்தியா - 4. ஜோன்ஸ்டான்
  1. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
  2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
  3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
  4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (B) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Mid Atlantic Ridge
    [Figure: outline map of the Mid-Atlantic region showing the ridge, with branch points labelled a, b, c, d]
    Observe the given figure of Mid Atlantic Ridge. Match List I with List II and select the correct code given below the lists.
    List II - Name of the Ridges
    மத்திய அட்லாண்டிக் தொடர்
    [உரு: மத்திய அட்லாண்டிக் தொடரின் வரைபடம், a, b, c, d எனக் குறியிடப்பட்ட புள்ளிகளுடன்]
    கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக :
    வரிசை I
    வரிசை II - தொடரின் பெயர்

    List I

    • 1. Challenger Ridge
    • 2. Rio-Grande Ridge
    • 3. Walvis Ridge
    • 4. Dolphin Rise
    • 1. சேலஞ்சர் தொடர்
    • 2. ரியோ கிராண்ட் தொடர்
    • 3. வால்விஸ் தொடர்
    • 4. டால்பின் உயர்வு
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Buckingham canal connects the following two states.பக்கிங்ஹாம் கால்வாய் பின்வரும் இரு மாநிலங்களை இணைக்கின்றது.
    1. Telungana and Tamil Naduதெலுங்கானா மற்றும் தமிழ்நாடு
    2. Andhra Pradesh and Tamil Naduஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு✓
    3. Odisha and Andhra Pradeshஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
    4. Odisha and Telunganaஒடிசா மற்றும் தெலுங்கானா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is the correct statement ?
    'Ratooning' is the process followed in the cultivation of
    I. Sugarcane
    II. Paddy
    III. Cotton
    IV. Jute.
    Of these
    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
    அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர். இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?
    I. கரும்பு
    II. நெல்
    III. பருத்தி
    IV. சணல்.
    இவற்றுள் :
    1. I onlyI மட்டும்✓
    2. II onlyII மட்டும்
    3. III onlyIII மட்டும்
    4. IV onlyIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II : Major Flood Disasters List I - List II (a) China - 1. St. Francis (b) Pennsylvania - 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்