TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch the following and choose the correct answer : Local…

Match the following and choose the correct answer :
Local winds - Location
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
தலக் காற்றுகள் - இடங்கள்

  • (a) Chinook - 1. Gulf of Mexico
  • (b) Fohn - 2. USA
  • (c) Mistral - 3. Northern Italy
  • (d) Norte - 4. Alps region
  • (a) சின்னுக் - 1. மெக்சிகோ வளைகுடா
  • (b) ஃபான் - 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • (c) மிஸ்ட்ரல் - 3. வடக்கு இத்தாலி
  • (d) நார்ட் - 4. ஆல்ப்ஸ் மலை
  1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1 ✓
  2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
  3. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
  4. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
Correct answerசரியான விடை (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:
    National Parks - States
    பொருத்துக.
    தேசியப் பூங்கா - மாநிலம்
    (a)Gir National Park1.Rajasthan
    (b)Corbet National Park2.Jharkhand
    (c)Rajkir National Park3.Gujarat
    (d)Ranthambore National Park4.Uttarakhand
    (a)கிர் தேசியப் பூங்கா1.இராஜஸ்தான்
    (b)கார்பெட் தேசியப் பூங்கா2.ஜார்கண்ட்
    (c)இராஜ்கிர் தேசியப் பூங்கா3.குஜராத்
    (d)இரந்தம்பூர் தேசியப் பூங்கா4.உத்தரகாண்ட்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the statements about the soil and choose the right answer :மண் பற்றிய கூற்றை சரியானவற்றை தேர்ந்தெடு :
    • 1. The soils of northern plains are largely deposited by Himalayan Rivers.
    • 2. The presence of Iron Oxide is more in a soil popularly known as black soil.
    • 3. The soil derived from deccan trap is fertile and has high moisture holding capacity.
    • 1. வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
    • 2. கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகம் உள்ளது.
    • 3. தக்காணப் பீட்டியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.
    1. (1) is true/correct(1) மட்டும் சரியானது
    2. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
    4. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Tidal forests of Ganga–Brahmaputra delta, mainly consists ofகங்கை –பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
    1. Rhododentronsரோடோடென்ட்ரோன்ஸ்
    2. Hardwood palmsகடின பனை வகை✓
    3. Laurelsலாரல்ஸ்
    4. Junipersஜினிப்பர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following and choose the correct answer : Local winds - Location (a) Chinook - 1. Gulf of Mexico (b) Fohn -…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்