TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaAccording to 2011 census, the density of population in…

According to 2011 census, the density of population in Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி

  1. 450 per square km450 ஒரு சதுர கி.மீ
  2. 555 per square km555 ஒரு சதுர கி.மீ ✓
  3. 650 per square km650 ஒரு சதுர கி.மீ
  4. 750 per square km750 ஒரு சதுர கி.மீ
Correct answerசரியான விடை 555 per square km555 ஒரு சதுர கி.மீ

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 555 per square km.சரியான விடை (B) 555 ஒரு சதுர கி.மீ.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
    • (a) Grey revolution - 1. Oil seeds
    • (b) Golden revolution - 2. Eggs and poultry
    • (c) Yellow revolution - 3. Marine products
    • (d) Blue revolution - 4. Horticulture
    • (a) சாம்பல் புரட்சி - 1. எண்ணெய் வித்துக்கள்
    • (b) பொன் புரட்சி - 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
    • (c) மஞ்சள் புரட்சி - 3. கடல் பொருட்கள்
    • (d) நீலப்புரட்சி - 4. பழங்கள் உற்பத்தி
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In the year 1951, Population growth rate is called1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
    1. Year of Great Divideபெரும் பிரிவினை ஆண்டு
    2. Year of Population Explosionமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
    3. Year of Populationமக்கள் தொகை ஆண்டு
    4. Year of Small Divideசிறு பிளவு ஆண்டு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statement :கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
    • 1. North-Western part of India get rainfall during North-East monsoon.
    • 2. In India, Red panda is found in the western Himalayas.
    • 3. Tamil Nadu get much rainfall during South-West monsoon.

    Which of the statement(s) given above is/are correct?

    • 1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்று காலங்களில் மழையை பெறுகிறது.
    • 2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
    • 3. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை(கள்) சரியானது

    1. Only 11 மட்டும்
    2. Only 22 மட்டும்
    3. Both 1 and 21 மற்றும் 2✓
    4. Both 3 and 13 மற்றும் 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to 2011 census, the density of population in Tamil Nadu is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 555 per square km.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்