In which desert is Noor Complex located?நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
- Sahara Desertசஹாரா பாலைவனம் ✓
- Thar Desertதார் பாலைவனம்
- Kalhari Desertகல்ஹாரி பாலைவனம்
- Gopi Desertகோபி பாலைவனம்
The correct answer is (A) Sahara Desert.சரியான விடை (A) சஹாரா பாலைவனம்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2019 |
| Subjectபாடம் | Geography of India |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 11 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | 1737 | 1. | Orissa cyclone |
|---|---|---|---|
| (b) | 1970 | 2. | Calcutta cyclone |
| (c) | 1991 | 3. | Bhola cyclone |
| (d) | 1999 | 4. | Bangladesh cyclone |
| (a) | 1737 | 1. | ஒரிசா புயல் |
|---|---|---|---|
| (b) | 1970 | 2. | கொல்கத்தா புயல் |
| (c) | 1991 | 3. | போலா புயல் |
| (d) | 1999 | 4. | வங்கதேச புயல் |
Assertion [A] : Iron ore is the most widely distributed element of the earth's crust and it rarely occurs in a free state.
Reason [R] : Magnetite is black in colour and has 60% of pure iron.
கூற்று [A] : புவியின் மேல் அடுக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் தாது இரும்புத்தாது ஆகும். மேலும் இது தனித்த நிலையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
காரணம் [R] : மேக்னடைட் கருப்பு நிறமுடையது. இது 60% தூய இரும்பைக் கொண்டது.
All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors