TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch the following : (a) 1737 (b) 1970 (c) 1991 (d) 1999…

Match the following :பொருத்துக :

(a)17371.Orissa cyclone
(b)19702.Calcutta cyclone
(c)19913.Bhola cyclone
(d)19994.Bangladesh cyclone
(a)17371.ஒரிசா புயல்
(b)19702.கொல்கத்தா புயல்
(c)19913.போலா புயல்
(d)19994.வங்கதேச புயல்
  1. (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1 ✓
  2. (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1
  3. (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
  4. (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
Correct answerசரியான விடை (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1.சரியான விடை (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In which desert is Noor Complex located?நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
    1. Sahara Desertசஹாரா பாலைவனம்✓
    2. Thar Desertதார் பாலைவனம்
    3. Kalhari Desertகல்ஹாரி பாலைவனம்
    4. Gopi Desertகோபி பாலைவனம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following List I with List II SDGs (Sustainable Development Goals) :கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
    (a)SDG 61.Life on Land
    (b)SDG 112.Life Below Water
    (c)SDG 143.Clean Water and Sanitation
    (d)SDG 154.Sustainable Cities and Communities
    (a)நிலையான வளர்ச்சி இலக்கு – 61.நிலத்தில் வாழும் உயிரிகள்
    (b)நிலையான வளர்ச்சி இலக்கு – 112.தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
    (c)நிலையான வளர்ச்சி இலக்கு – 143.சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
    (d)நிலையான வளர்ச்சி இலக்கு – 154.நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • I. Baripada : A hamlet that Conserves Forest, promotes growth.
    II. Baripada : Located in Maharastra - Gujarat border.
    I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
    II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளது
    1. I is true but II is falseI என்பது சரி, ஆனால் II தவறு
    2. I and II is trueI மற்றும் II சரியானவை✓
    3. I is false but II is trueI என்பது தவறு, ஆனால் II என்பது சரி
    4. I and II are falseI மற்றும் II தவறானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) 1737 (b) 1970 (c) 1991 (d) 1999 1. Orissa cyclone 2. Calcutta cyclone 3. Bhola cyclone 4.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்