TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch the following : (a) Bauxite 1. Salem (b) Gypsum 2.…

Match the following :சரியாக பொருத்துக :

(a)Bauxite1.Salem
(b)Gypsum2.Servaroy hills
(c)Iron3.Coimbatore
(d)Limestone4.Tiruchirappalli
(a)பாக்சைட்1.சேலம்
(b)ஜிப்சம்2.சேர்வராயன் மலை
(c)இரும்பு3.கோயம்புத்தூர்
(d)சுண்ணாம்புக்கல்4.திருச்சிராப்பள்ளி
  1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3 ✓
  2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  3. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
  4. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
Correct answerசரியான விடை (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (A) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : The desert region of India can be divided into two parts - "The great desert" and "the little desert".கூற்று [A] : இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் - "பெரிய பாலைவனம்" மற்றும் "சிறிய பாலைவனம்".

    Reason [R] : Between these two deserts lies a zone consisting of rocky land and cut up by limestone ridges.

    காரணம் [R] : இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது.

    1. [A] is true but [R] is false[A] கூற்று சரி ஆனால் [R] காரணம் தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி✓
    3. [A] is false, [R] is true[A] கூற்று தவறு, [R] காரணம் சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, ஆனால் [A] கூற்றுக்கான காரணம் [R] தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following rivers with its famous towns :
    Rivers Towns
    கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை, அதன் புகழ் வாய்ந்த நகரங்களோடு தொடர்புபடுத்துக :
    நதிகள் நகரங்கள்
    (a)The Ganga1.Surat
    (b)The Brahmaputra2.Agra
    (c)The Yamuna3.Guwahati
    (d)The Tapti4.Benares
    (a)கங்கா1.சூரத்
    (b)பிரம்மபுத்ரா2.ஆக்ரா
    (c)யமுனா3.குவாஹத்தி
    (d)தப்தி4.பனாரஸ்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The total no. of railway zones in India areஇந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
    1. Fourteen Zonesபதினான்கு மண்டலங்கள்
    2. Fifteen Zonesபதினைந்து மண்டலங்கள்
    3. Sixteen Zonesபதினாறு மண்டலங்கள்
    4. Seventeen Zonesபதினேழு மண்டலங்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) Bauxite 1. Salem (b) Gypsum 2. Servaroy hills (c) Iron 3. Coimbatore (d) Limestone 4.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்