Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
In which of the following tennis tournaments in 2015, Sania Mirza and Martina Higgins pair did not win the women's doubles championship?இவற்றுள் 2015ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா – மார்டினா ஹிங்கிஸின் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை?
- Miami openமியாமி ஓப்பன்
- French openபிரஞ்சு ஓப்பன்✓
- US openUS ஓப்பன்
- Wimbledonவிம்பிள்டன்
-
"A Psalm of Life" appeared in the collection of poems titled ____.
- Wayside Inn (1855)
- Evangeline (1847)
- Miles Standish (1858)
- Voices of the Night (1839)✓
-
Arrange the following in the increasing order of their penetration powers
I. Alpha rays
II. Beta particles
III. Gamma raysபின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I. ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்- I – II – IIII – II – III✓
- II – I – IIIII – I – III
- II – III – III – III – I
- III – II – IIII – II – I
-
Bharat Nirman was started to unlock the development potential ofஇந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர, பாரத நிர்மாண் திட்டம் தொடங்கப்பட்டது?
- Indian Bond Marketஇந்திய பத்திர சந்தை
- Public Sector undertakingsபொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பேற்புப் பணி
- Urban Indiaநகர்ப்புற இந்தியா
- Rural Indiaகிராமப்புற இந்தியா✓
-
I'm not going to be a scientist
Or some one who reads the news on TV.
No, a million birds will fly through me.
I'm going to be a tree'
What does the poet want to become when he/she grows up?
Choose the best option from the following :- Scientist
- Naturalist
- Animal species
- Part of nature✓
-
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பட்டியல் I பட்டியல் II (a) உடம்பார் அழிவின் உயிரார் அழிவர் 1. திருவள்ளுவர் (b) மீதான விரும்பேல் 2. திருமூலர் (c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3. சித்தலைச் சாத்தனார் (d) நீர்நிறைமையாது உலகு 4. ஔவையார் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Choose the complex sentence out of the four sentences given below :
- Failing prompt payment, the goods must be returned by you
- He was a mere boy but he offered to fight the giant
- He must have done his duty, for he is a conscientious man
- He succeeded although his success was not expected✓
-
Match Column I with Column II and III and choose the correct options :
Column Iபட்டியல் I, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க
பட்டியல் I1. Typhoid
2. Pneumonia
3. Filariasis
4. Ringworm
Column II
(a) Haemophilus influenza
(b) Trichophyton
(c) Salmonella typhi
(d) Wuchereri malayi
Column III
(i) Chronic inflammation of the lymphatic vessels
(ii) Dry scaly lesions on the skin
(iii) Alveoli filled with fluid
(iv) Intestinal perforations1. டைபாய்டு ஜுரம்
2. நிமோனியா
3. ஃபைலேரியாசிஸ்
4. படர்தாமரை
பட்டியல் II
(a) ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா
(b) டிரைக்கோஃபைட்டான்
(c) சால்மொனெல்லா டைபி
(d) உச்செரேரியா மாலாயி
பட்டியல் III
(i) நிணநீர் நாளங்களின் நாட்பட்ட வீக்கம்
(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
(iv) குடல் ரணமாதல்- 1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii
- 1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i
- 1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii✓
- 1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii
-
'நல்மொழுக்கம் ஒன்றே – பெண்ணே'
நல்ல நிலை சேர்க்கும்
புல்மொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்மமைதரும் தீமை'
– இப்பாடலில் உள்ள விசிர்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- ஒன்றே
- பெண்ணே✓
- சேர்க்கும்
- தீமை
-
Find the missing letters in the series AZ, GT, MN, ? ?, YBதொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை? AZ, GT, MN, ? ?, YB
- JHJH
- SHSH✓
- SKSK
- TSTS
-
Which of the following Chief Justice of Supreme Court served as acting President of India?பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார்?
- Justice Subha Raoநீதிபதி சுப்பாராவ்
- Justice M. Hidayatullahநீதிபதி M. இதயத்துல்லா✓
- Justice Y.V. Chandrachudநீதிபதி Y.V. சந்திரசூட்
- Justice P.N. Bhagwatiநீதிபதி P.N. பகவதி
-
உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் –――――――
திறனறிந்து தேர்ந்து கொளல்.- கேண்மை
- நன்மை
- வன்மை✓
- தகைமை
-
Identify the work which is not written by Oscar Wilde?
- The Selfish Giant
- The Happy Prince
- The Importance of Being Earnest
- Snake✓
-
Who presided over the Karachi Session of Indian National Congress in 1931?1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
- Sardar Vallabhbhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
- Gandhiகாந்தி
- Lala Lajpat Raiலாலா லஜபதி ராய்
- Annie Besantஅன்னிபெசன்ட்
-
Complete the following statement with appropriate choices and select the correct option :
The State Information Commissioner shall be appointed by the Governor on the recommendation of a committee consisting ofபின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது- 1. The Chief Minister
- 2. The leader of opposition in the legislative assembly
- 3. A Cabinet Minister, nominated by the Chief Minister
- 4. The Chief Justice of the High Court
- 1. முதல் அமைச்சர்
- 2. சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
- 3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர்
- 4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 1, 2 and 4 only1, 2 மற்றும் 4 மட்டும்
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்✓
- 1, 3 and 4 only1, 3 மற்றும் 4 மட்டும்
-
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
- மறைமலையடிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- சுந்தரம் பிள்ளை
- திரு.வி.க
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கப்பல்
- அம்பி
- ஆழி✓
- திமில்
-
Which gene was identified recently by scientists of India as primarily responsible for obesity among Indians?இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?
- THCM8BTHCM8B
- THFG6CTHFG6C
- THKR8ETHKR8E
- THSD7ATHSD7A✓
-
In the poem, "The Solitary Reaper', Wordsworth addresses this song to one 'Solitary Highland Lass'. What does the poet mean by the word, 'Highland'?
- England
- Ireland
- Scotland✓
- Iceland
-
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்பெறுபவர்
- சுரதா
- சிற்பி
- பாரதிதாசன்
- வாணிதாசன்✓
-
"பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?
- நாமக்கல் கவிஞர்✓
- பாரதிதாசன்
- கவிமணி
- ச.து.சு. யோகியார்
-
பொருந்தா இணையைக் கண்டறிக
- பரவை – கடல்
- கரி – நரி✓
- பரி – குதிரை
- கணை – அம்பு
-
"Here 'tis, most reverend Doctor, here it is".
Who is the speaker and who is the listener?- Bassanio to Duke
- Shylock to Duke
- Shylock to Portia✓
- Portia to Shylock
-
Who among the following is the author of the story, "The Wooden Bowl"?
- Leo Tolstoy✓
- Oscar Wilde
- Guy de Maupassant
- R.K. Narayan
-
What is the speciality of the 'Vimanams' of the Brihadeesvarar temple?
- Built of teak wood
- Built with a special kind of mortar
- Built with stones with bonding and notching
- Built up without the use of mortar✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →