Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்- அகநானூறு
- புறநானூறு✓
- நற்றிணை
- கலித்தொகை
-
Match List I with List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை IList I List II (a) Fatty substance 1. Pectins (b) Manufacture of ink 2. Suberin (c) Nitrogenous waste product 3. Tannins (d) Fruit jellies 4. Alkaloids (a) கொழுப்பு பொருள் 1. பெக்டின்கள் (b) மை தயாரிப்பு 2. சூபரின் (c) நைட்ரோஜன் கழிவு பொருள் 3. டானின்கள் (d) பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள் வரிசை II
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
பொருத்துக :
(a) தாங்குறுதம் 1. ஒரு பொருட் பன்மொழி (b) வல்லிகரந்து 2. இன்னிசையளபெடை (c) ஓரிஇ 3. உரிச்சொற்றொடர் (d) மல்லல் மதுரை 4. சொல்லிசையளபெடை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Select the pair, which are dimensionally alike among the following
I. Product of force and time
II. Product of momentum and time
III. Product of Ariel velocity and linear density
IV. Product of work and timeபின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள் அடர்த்தியனது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்- I and II onlyI மற்றும் II மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
-
கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- மதுரை சொக்கநாதாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்
- இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டிண மூத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
- இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
- பட்டயப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பழமுவம்✓
-
If 5⊕3 = 34 and 6⊛2 = 40, then the value of 7⊛1 is5⊕3 = 34 மற்றும் 6⊛2 = 40 எனத் தரப்பட்டால், 7⊛1-ன் மதிப்பு யாது?
- 5454
- 3434
- 5050✓
- 3030
-
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்✓
- பெருங்குன்றூர்க் கிழார்
- பொருந்தில் இளங்கீரனார்
- காக்கைப் பாடினியார்
-
பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
- பெற்றான்✓
- பெற்றவன்
- பெற்று
- பெற்றவர்
-
Which of the following poem is written by David Roth?
- Be Glad Your Nose is on Your Face
- Nine Gold Medals✓
- Manliness
- Is Life But a Dream?
-
Which one of the following tag questions is incorrect?
- Anand likes oranges, doesn't he?
- It is raining, isn't it?
- I am a teacher, am not I?✓
- He did not break the window, did he?
-
What did the "Last man in" in the story "Our Local Team" do and what was the umpire's reaction?
- The Last man hit a sixer and the umpired raised his indicating finger
- The Last man hit a boundary and the umpire levelled his hands on both sides
- The Last man hit a boundary with his pad and was given L.B.W.
- The Last man hit a boundary with his pad but the umpire maintained telling 'Not Out'✓
-
பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக
- ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
- ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
- ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
- ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்✓
-
பொருத்துக :
நூல்(a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு.வி.க (b) தமிழ்ச் சோலை 2. சுரதா (c) இரட்சணியக் குறள் 3. கவிமணி (d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார் நூலாசிரியர்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
- 1968
- 1988
- 1958
- 1978✓
-
Identify the correct sentence from the four options given below :
- All that glitters are not gold
- All that glitter are not gold
- All that glitter was not gold
- All that glitters is not gold✓
-
Find out the word that has got a wrong prefix.
- Invincible
- Indelible
- Malnourished
- Unaccessible✓
-
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக :
- கேணி, குளம், குட்டை, ஏரி, ஊரணி, பொய்கை, தடாகம்
- செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அழுகத்தமிழ்
- ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
- கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்✓
-
Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year Plan?கீழ்வருபவில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
- Provision of safe drinking waterஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
- Universalisation of Primary educationஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
- Development of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்✓
- Availability of primary health facilitiesஆரம்ப சுகாதார வசதிகள் கிடைமுறை செய்தல்
-
Which of the following schedule was inserted by the 74th Amendment Act?74 வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது?
- 12th Schedule12-வது அட்டவணை✓
- 11th Schedule11-வது அட்டவணை
- 13th Schedule13-வது அட்டவணை
- 10th Schedule10-வது அட்டவணை
-
பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
- தன்னொற்றிரட்டல்
- அடியகரம் ஐயாதல்
- மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்✓
- இடையுகரம் இய்யாதல்
-
Who among the following stayed away without taking part in 1857 Revolt?கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
- 1. Sindhia
- 2. Holkar
- 3. Gaekwar
- 4. Nizam
- 1. சிந்தியா
- 2. ஹோல்கர்
- 3. கெய்க்வர்
- 4. நிஜாம்
- 1, 2 and 4 only1, 2 மற்றும் 4 மட்டும்
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4✓
- 2, 3 and 4 only2, 3 மற்றும் 4 மட்டும்
- 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
-
"Man is born free but is everywhere in chains". Who made this famous statement?
- Voltaire
- Jacques Rousseau✓
- Descartes
- Napoleon
-
American English equivalent for 'puncture' is —.
- flat-out
- blast-out
- blow-out✓
- crash out
-
Find the greatest number that will divide 43, 91 and 183 so as to leave the same remainder in each case43, 91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும் போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப் பெரிய எண்
- 44✓
- 77
- 99
- 1313
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →