Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
In September 2015, Tamil Nadu's largest solar plant was commissioned atதமிழ் நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?
- Minjur (Tiruvallur Dist.)மீஞ்சூர் (திருவள்ளூர் மாவட்டம்)
- Rajakkamangalam (Kanyakumari Dist.)இராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்)
- Vinnandhur (Namakkal Dist.)விண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
- Sengottai (Verudhunagar Dist.)செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)✓
-
A sum of Rs. 1,550 was lent partly at 5% and partly at 8% per annum at simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of the money lent at 5% to that lent at 8% isரூ. 1,550-ல் ஒரு பகுதி 5% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 8% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடகழித்து பிறகு கிடைக்கும் மொத்த தனிவட்டியானது ரூ. 300 எனில் 5%-க்கும் 8%-க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம்
- 5 : 85 : 8
- 8 : 58 : 5
- 16 : 1516 : 15✓
- 31 : 631 : 6
-
The first Indian woman who conquered the 7077 m high Mount Kun of the Himalayas isஇமயமலையின் 7077 மீ உயர குன் மலை சிகரத்தின் மேல் ஏறி வெற்றி கண்ட முதல் இந்தியப் பெண்மணி இவராவார்.
- K.S. SudhiK.S. சுதி
- Rini Mukkathரினி முக்கத்
- G.R. RadhikaG.R. ராதிகா✓
- Soumya Dasசௌமியா தாஸ்
-
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
- சிலப்பதிகாரம், மணிமேகலை
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- இராமாயணம், மகாபாரதம்
- பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்✓
-
'Jai Hindh' – whose inspiring words of salutation are these?
- Gokhale
- Subhash Chandra Bose✓
- Bala Gangadara Tilak
- Mahatma Gandhi
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது- படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது
- பேசன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்✓
- பேசன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
- கொடைமடம் பேசன் படுதல் அல்லது படைமடம் படான்
-
"How beautiful you are, Earth, and how sublime
How perfect your obedience to the light and how – noble is your submission to the sun"
What is the figure of speech used in the above lines?- Personification✓
- Metaphor
- Metonymy
- Simile
-
Identify the statement that best explains the use of metaphor in "laugh till the game is played; and be you merry, my friend".
- laughter is compared to a merry-making game
- game is compared to a merry friendship
- life is compared to laughter and merry making
- life is compared to a game✓
-
Fill out the blank with the appropriate conditional :
You had better consult a doctor, —————— your condition will become worse.- unless
- otherwise✓
- provided that
- in case
-
Choose the appropriate antonym of the underlined word from the options given :
"This strict court of Venice must needs give sentence against the merchant there".- rigid
- magnanimous
- stern
- lenient✓
-
In which poem, do you find the following line?
"Virgin rock takes form".- Migrant Bird
- The Earth
- Shilpi✓
- To a Millionaire
-
Who was the President of All India State People Conference during 1946-1947?அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைவராக பொறுப்பை 1946–47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
- Pandit Jawaharlal Nehruபண்டித ஜவகர்லால் நேரு✓
- Dr. Rajendra Prasadடாக்டர் இராஜேந்திர பிரசாத்
- V.P. Menonவி.பி. மேனன்
-
Which article of Indian Constitution deals with Right to Elementary Education?இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
- Article 20 (a)விதி 20 (a)
- Article 21 (a)விதி 21 (a)✓
- Article 22 (a)விதி 22 (a)
- Article 21விதி 21
-
What is the name of the episode on Abraham Lincoln in the book
"The war years Volume III"?- The comforts you have is the one you live
- The money you spend is the one you live
- The happiness you have is the one you live
- The legacy you leave is the one you live✓
-
Read the sentence to find out whether there is any error. If there is any error, mark the part A, B, C or D as the case may be.
Most of the victims has underwent first aid by the time the ambulance van reached the accident site.
A = Most of the victims has underwent first aid
B = by the time
C = the ambulance van reached the
D = accident site- A
- B✓
- C
- D
-
Six bells commence tolling together, afterwards they toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together?6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும், பின்னர் அவை ஒவ்வொன்றும் 2, 4, 6, 8, 10 மற்றும் 12 விநாடிகள் இடைவெளியிட்டு அடிக்கும் என்றால், 30 நிமிடத்தில் எத்தனை முறை ஆறு மணிகள் ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்?
- 44
- 1010
- 1515
- 1616✓
-
The mountain which is known as 'horst' is'ஹார்ஸ்ட்' என அழைக்கப்படும் மலை
- Fold mountainமடிப்பு மலை
- Block mountainபிளண்ட மலை✓
- Volcanic mountainஎரிமலை
- Residual mountainஎஞ்சிய மலை
-
In Oscar Wilde's 'The Model Millionaire' why did Alan Trevor leave the studio for a few minutes?
- He had another appointment
- He went to see his son
- He went to see a frame maker✓
- He went to see a customer
-
In Oscar Wilde's 'The Selfish Giant', —————— came and took the giant to Paradise.
- Jesus Christ✓
- An angel
- An evil spirit
- The giant's friend
-
How much time will it take for an amount ₹ 2,000 to double at a simple interest rate 8%8% தனிவட்டி வீதத்தில் ₹ 2,000 என்பத் தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
- 25½ years25½ ஆண்டுகள்
- 10½ years10½ ஆண்டுகள்
- 8½ years8½ ஆண்டுகள்
- 12½ years12½ ஆண்டுகள்✓
-
When was supreme court of India inaugurated?இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
- Jan 26, 1950ஜனவரி 26, 1950
- Jan 28, 1950ஜனவரி 28, 1950✓
- Feb 28, 1950பிப்ரவரி 28, 1950
- April 26, 1950ஏப்ரல் 26, 1950
-
In the idiom 'a storm in a teacup', which of the following is used as a replacement for the word 'storm' in American English?
- Cyclone
- Tempest✓
- Typhoon
- Hurricane
-
India's first dedicated multi wavelength space observatory for astronomy research, launched on 28th September 2015 isஇந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது
- GSAT – 6GSAT – 6 ஆகும்
- GSAT –15GSAT –15 ஆகும்
- GSAT – 16GSAT – 16 ஆகும்
- ASTROSATASTROSAT✓
-
Find out the odd word from the list given below :
- common
- strange✓
- usual
- regular
-
பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :
- மனுமுறை கண்ட வாசகம்
- திருப்புகழ்✓
- திருவருட்பா
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →