Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்- புளியமரத்தின் கதை
- பஞ்சும் பசியும்✓
- ஜே.ஜே. சில குறிப்புகள்
- குழந்தைகள் ஆண்கள் பெண்கள்
-
Largest area in the ocean floor is occupied byகடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
- Continental shelfகண்டத்திட்டுக்கள்
- Continental slopeகண்டச்சரிவுகள்
- Deep sea plainஆழ்கடல் சமவெளி✓
- Ocean deepsகடல் ஆழிகள்
-
பொருத்துக :
(a) துறு 1. காரணச் சிறப்புப்பெயர் (b) மரம் 2. இடுகுறிப் பொதுப்பெயர் (c) வளையல் 3. புதர் (d) மலை 4. இடுகுறிப்பெயர் - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக :
பட்டியல் ஒன்று(a) ஓரம் 1. வறுமை (b) வேற்றுமை 2. தீது (c) நன்று 3. மையம் (d) செழுமை 4. ஒற்றுமை பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II (a) என்னே, மயிலின் அழகு ! 1. எதிர்மறைத் தொடர் (b) கண்ணன் பாடம் படித்தான் 2. உணர்ச்சித் தொடர் (c) மணிமொழி பரிசு பெற்றாள் 3. கட்டளைத் தொடர் (d) உழைத்துப்பிழை 4. உடன்பாட்டுத் தொடர் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
What is the name of the Commander whose forgiveness Abraham Lincoln sought for being rude to him?
- Colonel Scott✓
- Colonel Henry
- Colonel James
- Colonel Wilson
-
பட்டியல் I-இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பட்டியல் I (கவிதை நூல்)(a) புலவி 1. கலாப்ரியா (b) சுயம்வரம் 2. பசுவய்யா (c) மின்னெறிப்பொழுதே தூரம் 3. கல்யாண்ஜி (d) யாரோ ஒருவனுக்காக 4. தேவதேவன் பட்டியல் II (கவிஞர்)
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Pick out the statement which is wrong about Mahatma Gandhi.
- Mahatma Gandhi was a ceaseless crusader of women's equality
- Gandhi was no advocate of blind adherence to tradition
- He was an extraordinary lover of truth
- Gandhi considered women to be unfit for any position or task✓
-
If √784 + x = 78% of 500, then the value of x is√784 + x = 500 -ன் 78% எனில், x -ன் மதிப்பு
- 342342
- 352352
- 362362✓
- 372372
-
பொருத்துக
I(a) இமயம் 1. சந்தனம் (b) குடகு 2. பவளம் (c) கொற்கை 3. மணிகள் (d) கீழ்க்கடல் 4. முத்து II
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்(a) நெருஞ்சி 1. சி. மணி (b) அன்று வேறு கிழமை 2. இரா. மீனாட்சி (c) தோளில் வருகிறது 3. ஞானக்கூத்தன் (d) வரும் போகும் 4. ஈரோடு தமிழன்பன் கவிஞர்கள்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) மொழி ஞாயிறு 1. பாரதிதாசன் (b) மகா கவி 2. பெருஞ்சித்திரனார் (c) புரட்சிக் கவி 3. தேவநேயப் பாவாணர் (d) பாவலரேறு 4. பாரதியார் பட்டியல் இரண்டு
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Pick out the sentence which is grammatically correct and meaningful :
- Do not altar the course of action
- The Carpenter cut off a large bow of timber
- The landscape was bear
- The site of our college building is very beautiful✓
-
'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்- நாலாயிர திவ்வியப்பிரபந்தம், இருபா இருபஃது
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- நாலடியார், திருக்குறள்✓
- அகநானூறு, புறநானூறு
-
"The highest result of education is tolerance". Who made this statement?
- Rabindranath Tagore
- A.P.J. Abdul Kalam
- Helen Keller✓
- Oscar Wilde
-
Identify the Indian Political Leader who uttered the following opinion :
"Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்
"தீண்டாமையை விட்டொழித்தலையே இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியுற்றவராவர்"- Bala Gangadhara Tilakபாலகங்காதர திலகா
- Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
- Mohandas Gandhiமோகன்தாஸ் காந்தி✓
- Dr.B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
-
திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்
- பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- அரசியல், இல்லறவியல், களவியல்
- பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
-
When was the first World Antibiotic Awareness week observed?முதலாம் உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
- 16 November to 22 November 201516 நவம்பர் முதல் 22 நவம்பர் 2015 வரை✓
- 5 November to 11 November 20155 நவம்பர் முதல் 11 நவம்பர் 2015 வரை
- 22 October to 28 October 201522 அக்டோபர் முதல் 28 அக்டோபர் 2015 வரை
- 18 October to 24 October 201518 அக்டோபர் முதல் 24 அக்டோபர் 2015 வரை
-
The first BRICS migration conference in October 2015 was held atஅக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
- Sochi, Russiaசோச்சி, ரஷ்யா✓
- Beijing, Chinaபெய்ஜிங், சைனா
- New Delhi, Indiaபுது டெல்லி, இந்தியா
- Riyadh, Saudi Arabiaரியாத், சவூதி அரேபியா
-
Match the poems with the poets :
(a) Earth 1. D.H. Lawrence (b) Snake 2. H.W. Longfellow (c) A Psalm of life 3. Khalil Gibran (d) Be Glad Your Nose is on Your Face 4. Jack Prelutsky - (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
சீரஞ்சை பட்டியலில் பொருந்தாத நாடகம்
- சந்திரோகயம்
- ஓர் இரவு
- தூக்குமேளை✓
- வேலைக்காரி
-
Why did Brutus kill Julius Caesar, according to Brutus own defense?
- Because Caesar was ambitious✓
- Because Brutus loved Caesar less
- Because Brutus loved Rome less
- Because Caesar was valiant
-
சரியான எதுகையைத் தேர்க
'எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'- எள்ளறு – வியப்ப
- புள்ளுறு – புன்கண்
- எள்ளறு – புள்ளுறு✓
- சிறப்பின் – புன்கண்
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) ஏற்றப்பாட்டு 1. ஒருவகை மீன் (b) நாஞரெ 2. நீர் நிலை (c) குறவை 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு (d) குளம் 4. கொக்கு வகை பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Which Indian Constitutional Amendment Act on Panchayat Raj mentions under clause I 1/3 of the seats were to be alloted to women belonging to SC's and ST'sஎந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம் பிரிவு I-ன் படி, 1/3-ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
- 73rd Amendment73-வது சட்டத்திருத்தம்
- 74th Amendment74-வது சட்டத்திருத்தம்✓
- 75th Amendment75-வது சட்டத்திருத்தம்
- 76th Amendment76-வது சட்டத்திருத்தம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →