பொருத்துக :
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | துறு | 1. | காரணச் சிறப்புப்பெயர் |
| (b) | மரம் | 2. | இடுகுறிப் பொதுப்பெயர் |
| (c) | வளையல் | 3. | புதர் |
| (d) | மலை | 4. | இடுகுறிப்பெயர் |
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | துறு | 1. | காரணச் சிறப்புப்பெயர் |
| (b) | மரம் | 2. | இடுகுறிப் பொதுப்பெயர் |
| (c) | வளையல் | 3. | புதர் |
| (d) | மலை | 4. | இடுகுறிப்பெயர் |
The correct answer is (B) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (B).
Matching by noun-classification: (a) துறு means 'புதர்' (a thicket/bush) — 3. (b) மரம் is an இடுகுறிப்பெயர் (an arbitrarily-given name with no derivational reason) — 4.
பெயர் வகைப்பாட்டின்படி பொருத்துதல்: (a) துறு என்பதன் பொருள் 'புதர்' — 3. (b) மரம் என்பது காரணமின்றி இடப்பட்ட இடுகுறிப்பெயர் — 4.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | இடுகுறிப் பொதுப்பெயர் | 1. | மரங்கொத்தி |
| (b) | இடுகுறிச் சிறப்புப்பெயர் | 2. | பறவை |
| (c) | காரணப் பொதுப்பெயர் | 3. | காடு |
| (d) | காரணச் சிறப்புப்பெயர் | 4. | பனை |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | தூதுவளை | 1. | குமரி |
| (b) | கற்றாழை | 2. | ஞானப் பச்சிலை |
| (c) | கரிசலாங்கண்ணி | 3. | இந்திய மருந்து |
| (d) | குறுமிளகு | 4. | தேகராசம் |
பட்டியல் II (சிறப்புப்பெயர்)
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
All 379 Grammar questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 378 previous-year questions we hold on Grammar, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 378 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors