"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" –என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
- கற்றா
- கன்றா ✓
- கறா
- கன்று
The correct answer is (B) கன்றா.சரியான விடை (B).
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | Tamil |
| Topicபிரிவு | Grammar |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | English |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | துறு | 1. | காரணச் சிறப்புப்பெயர் |
|---|---|---|---|
| (b) | மரம் | 2. | இடுகுறிப் பொதுப்பெயர் |
| (c) | வளையல் | 3. | புதர் |
| (d) | மலை | 4. | இடுகுறிப்பெயர் |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | என்னே, மயிலின் அழகு ! | 1. | எதிர்மறைத் தொடர் |
| (b) | கண்ணன் பாடம் படித்தான் | 2. | உணர்ச்சித் தொடர் |
| (c) | மணிமொழி பரிசு பெற்றாள் | 3. | கட்டளைத் தொடர் |
| (d) | உழைத்துப்பிழை | 4. | உடன்பாட்டுத் தொடர் |
All 352 Grammar questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 351 previous-year questions we hold on Grammar, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 351 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors