Identify the Indian Political Leader who uttered the following opinion : "Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண் "தீண்டாமையை விட்டொழித்தலையே இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியுற்றவராவர்"
ABala Gangadhara Tilakபாலகங்காதர திலகா
BGopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
CMohandas Gandhiமோகன்தாஸ் காந்தி✓
DDr.B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
CCorrect answerசரியான விடைMohandas Gandhiமோகன்தாஸ் காந்தி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Mohandas Gandhi.சரியான விடை (C) மோகன்தாஸ் காந்தி.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2016
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of the dedication of woman of Hindu temples in the 'Presidency of Madras'.கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
Reason [R] : The Bill which later became the Devadasi Abolition Act, declared the "Pottukattu Ceremony" Illegal.
காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
B[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்✓
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Identify the Indian Political Leader who uttered the following opinion : "Indians do not deserve freedom from British…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Mohandas Gandhi.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.