TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementAssertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced…

Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of the dedication of woman of Hindu temples in the 'Presidency of Madras'.கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

Reason [R] : The Bill which later became the Devadasi Abolition Act, declared the "Pottukattu Ceremony" Illegal.

காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
  3. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம் ✓
  4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (C) [A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
    1. Swatantra Partyசுதந்திரா கட்சி
    2. Justice Partyநீதிக்கட்சி✓
    3. Communist Partyகம்யூனிஸ்ட் கட்சி
    4. Indian National Congressஇந்திய தேசிய காங்கிரஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Identify the Indian Political Leader who uttered the following opinion :
    "Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?
    பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்
    "தீண்டாமையை விட்டொழித்தலையே இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியுற்றவராவர்"
    1. Bala Gangadhara Tilakபாலகங்காதர திலகா
    2. Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
    3. Mohandas Gandhiமோகன்தாஸ் காந்தி✓
    4. Dr.B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who founded the All-India Muslim League in 1906?அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ல் நிறுவியது யார்?
    1. Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
    2. Khwaja Salimullahகவாஜா சலிமுல்லா✓
    3. Sir Aga Khanசர் ஹக கான்
    4. A.K. Faizul Haqஏ.கே. பைசல் ஹக

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்