Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைப் பொருத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
1.She was the first woman in India to get a degree in medicine.
2.She was the first woman Legislator in British India.
3.She was the first female student to be admitted in Maharaja's college.
4.She was the first woman President of the legislative council.
1.இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
2.பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
3.மகாராஜா கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
4.சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
A1, 2 and 31, 2 மற்றும் 3
B2, 3 and 42, 3 மற்றும் 4✓
C1, 3 and 41, 3 மற்றும் 4
D1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
BCorrect answerசரியான விடை2, 3 and 42, 3 மற்றும் 4
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 2, 3 and 4.சரியான விடை (B) 2, 3 மற்றும் 4.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Regarding the Poona Sarvajanik Sabha consider the statements.பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.
1.Mahadev Govind Ranade was the brain of the organisation
2.The Sabha awakened the people of their political rights.
3.It protested against the vernacular press Act of 1878.
4.It published 'Amrita Bazar Patrika'.
Which of the statements given above is/are correct?
Which book guided the Poligar confederacy against British which had a maxim "Pretend submission and Procrastinate surrender before the formidable enemy"?"வலிமையான எதிரியின் முன் அடிபணிதலின் பாசாங்கும் சரணடைதலின் ஒத்திவைப்பு" என்ற பழமொழியினடி ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்புக்கு வழிகாட்டிய நூல்
Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar.கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
Reason [R] : This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேறுபாடுகளை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்கு 'பெரியார்' பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
A[A] is true [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
B[A] is false and [R] is falseகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] தவறு
C[A] is false [R] is true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] தவறு காரணம் [R] சரி ஆனால், [R], [A] க்கு சரியான விளக்கமல்ல
D[A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy? 1. She was the first woman in India…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 2, 3 and 4.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.