TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statements are true about S.…

Which of the following statements are true about S. Ambujammal?S. அம்புஜம்மாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

  • (i) She joined the Non Cooperation Movement in 1920
  • (ii) She was nominated to the Madras Legislative Council in 1926
  • (iii) She formed the Women's Swadeshi League in Madras.
  • (i) இவர் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்
  • (ii) இவர் 1926-ல் சென்னை சட்டசபை கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்பட்டார்
  • (iii) இவர் சென்னையில் பெண்கள் சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்.
  1. (i) only(i) மட்டும்
  2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும் ✓
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
Correct answerசரியான விடை (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (iii) only.சரியான விடை (B) (i) மற்றும் (iii) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Read the following passage and answer which event or movement is mentioned here :
    "It left a profound impact on the political history of India. From a political angle the measure accentuated Hindu-Muslim differences in the region. By giving Muslims a separate territorial identity and a communal electorate the British government in a subtle manner tried to neutralise the possibility of major Muslim participation in the 'Indian National Congress'".
    கீழ்வரும் பந்தியைப் படித்து எந்த நிகழ்வு அல்லது இயக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதில் தரவும்.
    "இது இந்திய அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கோணத்தில் இந்த நடவடிக்கை அப்பகுதியில் இந்து - முஸ்லீம் வேறுபாடுகளை வலியுறுத்தியது. முஸ்லீம்களுக்கு ஒரு பிரத்திய அடையாளத்தையும் வகுப்புவாரி வாக்காளர்களையும் வழங்குவதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் நுட்பமான முறையில் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லீம் பங்கேற்பின் சாத்தியத்தை முறியடிக்க முயற்சித்தது".
    1. Partition of Bengalவங்காளப்பிரிவினை✓
    2. Non Co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
    3. Partition of Indiaஇந்தியப் பிரிவினை
    4. Poona Pactபூனா ஒப்பந்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true regarding Vellore Mutiny?பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.
    • (i) The Mutiny was lasted for eight hours.
    • (ii) The Mutiny was lost its importance due to local treachery.
    • (iii) After the Mutiny, the family of Tippu was transferred to Madras.
    • (iv) The British captured more than 2000 Indian Soldiers.
    • (i) அந்த கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
    • (ii) அந்த கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
    • (iii) அந்த கலகத்திற்கு பிறகு நீப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
    • (iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was arrested by the British Government for the Bomb explosion on 1933 at Srivillipatur Police Station?1933-ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?
    1. Sadhayamurthyசத்தியமூர்த்தி
    2. Parthasarathyபார்த்தசாரதி
    3. Kamarajகாமராஜ்✓
    4. Ananthakrishnanஆனந்தகிருஷ்ணன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about S. Ambujammal? (i) She joined the Non Cooperation Movement in 1920…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (iii) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்