Read the following passage and answer which event or movement is mentioned here : "It left a profound impact on the political history of India. From a political angle the measure accentuated Hindu-Muslim differences in the region. By giving Muslims a separate territorial identity and a communal electorate the British government in a subtle manner tried to neutralise the possibility of major Muslim participation in the 'Indian National Congress'".கீழ்வரும் பந்தியைப் படித்து எந்த நிகழ்வு அல்லது இயக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதில் தரவும். "இது இந்திய அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கோணத்தில் இந்த நடவடிக்கை அப்பகுதியில் இந்து - முஸ்லீம் வேறுபாடுகளை வலியுறுத்தியது. முஸ்லீம்களுக்கு ஒரு பிரத்திய அடையாளத்தையும் வகுப்புவாரி வாக்காளர்களையும் வழங்குவதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் நுட்பமான முறையில் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லீம் பங்கேற்பின் சாத்தியத்தை முறியடிக்க முயற்சித்தது".
APartition of Bengalவங்காளப்பிரிவினை✓
BNon Co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
CPartition of Indiaஇந்தியப் பிரிவினை
DPoona Pactபூனா ஒப்பந்தம்
ACorrect answerசரியான விடைPartition of Bengalவங்காளப்பிரிவினை
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Partition of Bengal.சரியான விடை (A) வங்காளப்பிரிவினை.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Who was arrested by the British Government for the Bomb explosion on 1933 at Srivillipatur Police Station?1933-ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?
Who was selected as the President of Council of Action, which was constituted by TamilNadu Congress Committee to execute the civil disobedience in 1930?1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Read the following passage and answer which event or movement is mentioned here : "It left a profound impact on the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Partition of Bengal.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.