TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementArrange the following events in the chronological order…

Arrange the following events in the chronological orderகீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :

  • 1. Bharatha Matha Society
  • 2. Madras Mahajana Sabha
  • 3. Home Rule League
  • 4. Madras Dravidian Association
  • 1. பாரத மாதா சங்கம்
  • 2. சென்னை மகாஜன சபை
  • 3. ஹோம் ரூல் இயக்கம்
  • 4. சென்னை திராவிட சங்கம்
  1. (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
  2. (2), (1), (4), (3)(2), (1), (4), (3) ✓
  3. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
  4. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
Correct answerசரியான விடை (2), (1), (4), (3)(2), (1), (4), (3)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (2), (1), (4), (3).சரியான விடை (B) (2), (1), (4), (3).

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange chronological order/event :கீழ்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக :
    • 1. Mahalwari system
    • 2. Ryotwari system
    • 3. Zamindari system
    • 4. Gramdan movement
    • 1. மஹல்வாரி முறை
    • 2. ரயத்துவாரி முறை
    • 3. ஜமீந்தாரி முறை
    • 4. பூமிதானம் முறை
    1. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    2. (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
    3. (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
    4. (2), (1), (3), (4)(2), (1), (3), (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In 1921 at Erode, E.V.R. picketed toddy shop. Two women also participated in picketing. They were the first women to be arrested for picketing toddy shops in Tamil Nadu. Who were they?ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
    1. Nagammaiyar and Kannammalநாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்✓
    2. Nagammaiyar and Moovalur Ramamirtham Ammaiyarநாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
    3. Kannammal and Muthulakshmi Reddyகண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
    4. Maniyammiyar and Nagammaiyarமணியம்மையார் மற்றும் நாகம்மையார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "British rule was established in India with the cooperation of Indians, and had survived only because of this co-operation. If Indians refused to co-operate, British rule in India would collapse with in a year and Swaraj would come," who said this?"இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?
    1. Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
    2. Motilal Nehruமோதிலால் நேரு
    3. Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி✓
    4. Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following events in the chronological order (1) Bharatha Matha Society (2) Madras Mahajana Sabha (3) Home…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (2), (1), (4), (3).சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்