Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
பொருத்துக :
அறநூல்கள்(a) அறநெறிச்சாரம் 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர் (b) நீதி நூல் 2. முத்து ராமலிங்க சேதுபதி (c) நீதி போத வெண்பா 3. முனைப்பாடியார் (d) நன்னெறி 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Find the incorrect statement(s) from the followingபின்வருபவைவற்றுள் தவறான கூற்றுகளை காண்க.
- (i) 2, 4, 5 trichlorophenoxy acetic acid is a herbicide
- (ii) Thallium compounds are fumigants
- (iii) Organo phosphorus insecticides inhibit cholinesterase
- (iv) Organo chlorine insectides are stomach poisons
- (i) 2, 4, 5-டிரைகுளோரோ ஃபீனாக்ஸி அசெட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
- (ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
- (iii) கோஸ்வேபரஸ் நொதியினை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
- (iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
பொருத்துக
பற்றேறுபத்து(a) மூன்றாம் பத்து 1. பெருங்குன்றூர் கிழார் (b) ஆறாம் பத்து 2. அரிசில்கிழார் (c) எட்டாம் பத்து 3. காக்கை பாடினியார் (d) ஒன்பதாம் பத்து 4. பாலைக் கௌதமனார் பாடியவர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Identify the incorrect pair of British English and American English expressions
- bonnet – cover✓
- goods train – freight train
- dustbin – trash can
- chips – french fries
-
Match the names of the books in List I with the authors in List II :பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் II-ல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
(a) Dreaming Big : My journey to connect India 1. Nandan Nilekani (b) Advantage India : From challenge to opportunity 2. A.S. Dulat (c) Rebooting Government 3. Sam Pitroda (d) Kashmir : The Vajpayee years 4. A.P.J. Abdul Kalam (a) Dreaming Big : My journey to connect India 1. நந்தன் நிலேகனி (b) Advantage India : From challenge to opportunity 2. ஏ.எஸ். துலாத் (c) Rebooting Government 3. சாம் பிட்ரோடா (d) Kashmir : The Vajpayee years 4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1 3 4 21 3 4 2
- 3 4 1 23 4 1 2✓
- 2 3 1 42 3 1 4
- 4 3 2 14 3 2 1
-
If x² + 4y² = 4xy, then x : y isx² + 4y² = 4xy எனில் x : y -ன் மதிப்பு
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
- 1 : 11 : 1
- 1 : 41 : 4
-
Match the following :
Tamil Nadu Government Awards for 2015பொருத்துக :
தமிழக அரசு விருதுகள், 2015(a) Tamilthai award
(b) Kabilar award
(c) V.O.C. award
(d) Kambar award
Awarder
(i) Poet Piraisudan
(ii) K. Selvan
(iii) New Mumbai Tamil Sangam
(iv) M. Balasubramanian(a) தமிழ்த்தாய் விருது
(b) கபிலர் விருது
(c) வ.உ.சி விருது
(d) கம்பர் விருது
பெறுநர்
(i) கவிஞர் பிறைசுடன்
(ii) கோ. செல்வம்
(iii) நவி மும்பை தமிழ்ச் சங்கம்
(iv) மு. பாலசுப்ரமணியன்- a-iii b-i c-iv d-iia-iii b-i c-iv d-ii✓
- a-ii b-iii c-i d-iva-ii b-iii c-i d-iv
- a-i b-ii c-iii d-iva-i b-ii c-iii d-iv
- a-iii b-iv c-i d-iia-iii b-iv c-i d-ii
-
சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
- சுரதாவின் கவிதைகள்
- துறைமுகம்
- தேன்மழை✓
- சுவரும் சுண்ணாம்பும்
-
இன்மருருவனவற்றுள் ஒலியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
- தேசிபப்பாலை✓
- மர வட்டிகை
- புளனைா ஒலியம்
- கண்ணுள விலைஞர்
-
Match List I with List II and select the correct option given below :பட்டியல் I உடன் பட்டியல் II யை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்(a) Simmond's disease
(b) Diabetes mellitus
(c) Cushing's disease
(d) Myxoedema
(i) Thyroid gland
(ii) Adrenal gland
(iii) Pituitary gland
(iv) Pancreas(a) சைமண்ட் நோய்
(b) டையாபடிஸ் மிலிடஸ்
(c) குஷிங்கின் நோய்
(d) மிக்சோஇடிமா
(i) மாதாங்கி சுரப்பி
(ii) அடரீனல் சுரப்பி
(iii) பிட்யூட்டரி சுரப்பி
(iv) கணையம்- a-iii, b-iv, c-i, d-iia-iii, b-iv, c-i, d-ii
- a-ii, b-iv, c-i, d-iiia-ii, b-iv, c-i, d-iii
- a-iii, b-iv, c-ii, d-ia-iii, b-iv, c-ii, d-i✓
- a-ii, b-iv, c-iii, d-ia-ii, b-iv, c-iii, d-i
-
Arrange the following committees in chronological orderபின்வரும் குழுக்களை காலகிரமப்படி வரிசைப்படுத்துக
- 1. Gorwala Committee
- 2. Ayyangar Committee
- 3. Appleby Report
- 4. Administrative Reforms Commission
- 1. கோர்வாலா குழு
- 2. அய்யங்கார் குழு
- 3. ஃஅப்பிள்பி அறிக்கை
- 4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- 1-3-2-41-3-2-4
- 2-3-1-42-3-1-4
- 2-1-3-42-1-3-4✓
- 3-1-2-43-1-2-4
-
The river which is said to be the lifeline of Sikkim isசிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
- Manasமானஸ்
- Lohitலோகித்
- Sankoshசங்கோஷ்
- Tistaடிஸ்டா✓
-
Which Indian state recently hosted the first global conference on gender equality?பாலின சமத்துவத்திற்கான முதலாம் உலக மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்றது?
- Madhya Pradeshமத்திய பிரதேசம்
- Keralaகேரளம்✓
- Karnatakaகர்நாடகம்
- West Bengalமேற்கு வங்காளம்
-
பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை- நா + தொலைவில்லை
- நாத்தொலைவு + இல்லை
- நா + தொலை + இல்லை
- நா + தொலைவு + இல்லை✓
-
Find the next alphabet in the sequence B, E, I, N, ?பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, E, I, N, ?
- UU
- VV
- TT✓
- SS
-
The length of a rectangle is increased by 60%. By what percent would the width have to be decreased so as to maintain the same areaஒரு செவ்வகத்தின் நீளமானது 60% அதிகரிக்கப்படுகிறது. அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முந்தைய பரப்பளவை போலவே இருக்கும்?
- 37½%37½%✓
- 60%60%
- 75%75%
- 120%120%
-
'நாரதர் வருகிறார்' என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
- காரியவாகு பெயர்
- கருத்தாவாகு பெயர்
- கருவியாகு பெயர்
- உவமையாகு பெயர்✓
-
'Dust thou art, to dust returnest, Was not spoken of the soul'. Which of the following options best explains the above lines?
- We are born from the dust and we return to dust
- Human life is not immortal
- The question of mortality does not apply to soul✓
- The soul is dead when the body is dead
-
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
- திவ்விப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலிவி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
- நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்✓
- மானுடம் புத்தது, நெஞ்சேசடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மனக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
- கருத்துக்கு பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட, சாலை இளந்திரையன் எழுச்சிக் கான்றோர், திருப்புறமைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்
-
In Oscar Wilde's "The Model Millionaire" Hughie could marry Laura provided
- he lent a thousand pounds to Laura's father
- he gifted Laura ten thousand pounds
- he came into possession of ten thousand pounds✓
- he borrowed ten thousand pounds
-
Consider the following statements with reference to the Indo Soviet Treaty in 1971. Which of the statements given below is /are correct :
I. This treaty was signed for 20 years
II. This treaty was concluded on August 9, 1971 by Soviet Foreign Minister Gromyko and India's Minister of External Affairs Sardar Swaran Singh
III. A former congress President K.Kamaraj said, "It would not only consolidate the friendship between the two countries but also help the cause of peace in Asia and the world"1971 – ம் ஆண்டு இந்திய – சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும் :
கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
I. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
II. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரன் சிங் என்பவருக்கும் இடையே 1971 ஆகஸ்ட் 9 – ல் ஏற்படுத்தப்பட்டது
III. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையேயே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.- I onlyI மட்டும்
- I and II onlyI மற்றும் II மட்டும்
- II onlyII மட்டும்
- I, II and III onlyI, II மற்றும் III மட்டும்✓
-
'கொள்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
- கொண்டான்✓
- கொள்க
- கொண்ட
- கொண்டு
-
பொருந்தா இணையினைக் காண்க
- 'பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்' – நாமக்கல் கவிஞர்
- 'முல்லைக்கோர் காடு போலும்' – சுரதா
- கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் – கவிமணி
- எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – பாரதியார்✓
-
Find out the odd number in the series given 25, 36, 49, 81, 121, 169, 225கொடுக்கப்பட்ட தொடரில் பொருத்தமற்ற எண்ணை கண்டறி 25, 36, 49, 81, 121, 169, 225
- 3636✓
- 4949
- 169169
- 225225
-
In Julius Caesar, Antony says, "The evil that men do lives after them; The good is oft interred with their bones;" This means
- The evil that men do is forgotten after their death
- The evil that men do is remembered after their death✓
- The good that men do is balanced with the evil they do
- The good that men do is remembered after their death
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →