TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsMatch the following : Tamil Nadu Government Awards for…

Match the following :
Tamil Nadu Government Awards for 2015
பொருத்துக :
தமிழக அரசு விருதுகள், 2015

(a) Tamilthai award
(b) Kabilar award
(c) V.O.C. award
(d) Kambar award
Awarder
(i) Poet Piraisudan
(ii) K. Selvan
(iii) New Mumbai Tamil Sangam
(iv) M. Balasubramanian
(a) தமிழ்த்தாய் விருது
(b) கபிலர் விருது
(c) வ.உ.சி விருது
(d) கம்பர் விருது
பெறுநர்
(i) கவிஞர் பிறைசுடன்
(ii) கோ. செல்வம்
(iii) நவி மும்பை தமிழ்ச் சங்கம்
(iv) மு. பாலசுப்ரமணியன்
  1. a-iii b-i c-iv d-iia-iii b-i c-iv d-ii ✓
  2. a-ii b-iii c-i d-iva-ii b-iii c-i d-iv
  3. a-i b-ii c-iii d-iva-i b-ii c-iii d-iv
  4. a-iii b-iv c-i d-iia-iii b-iv c-i d-ii
Correct answerசரியான விடை a-iii b-i c-iv d-iia-iii b-i c-iv d-ii

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) a-iii b-i c-iv d-ii.சரியான விடை (A) a-iii b-i c-iv d-ii.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Current Affairs
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which Musician was honoured in August 2016, by United Nations Organization for her contribution to music?ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
    1. M.S. SubbulakshmiM.S. சுப்புலட்சுமி✓
    2. Asha Bhosleஆஷா போஸ்லே
    3. Lata Mangeshkarலதா மங்கேஷ்கர்
    4. M.S. RajalakshmiM.S. இராஜலட்சுமி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the names of the books in List I with the authors in List II :பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் II-ல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
    (a)Dreaming Big : My journey to connect India1.Nandan Nilekani
    (b)Advantage India : From challenge to opportunity2.A.S. Dulat
    (c)Rebooting Government3.Sam Pitroda
    (d)Kashmir : The Vajpayee years4.A.P.J. Abdul Kalam
    (a)Dreaming Big : My journey to connect India1.நந்தன் நிலேகனி
    (b)Advantage India : From challenge to opportunity2.ஏ.எஸ். துலாத்
    (c)Rebooting Government3.சாம் பிட்ரோடா
    (d)Kashmir : The Vajpayee years4.ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
    1. 1 3 4 21 3 4 2
    2. 3 4 1 23 4 1 2✓
    3. 2 3 1 42 3 1 4
    4. 4 3 2 14 3 2 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • If the mass number of an element is 16 and the atomic number is 8 then the number of neutrons isஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
    1. 1616
    2. 88✓
    3. 3232
    4. 4.4.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Tamil Nadu Government Awards for 2015 (a) Tamilthai award (b) Kabilar award (c) V.O.C. award (d)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) a-iii b-i c-iv d-ii.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்