Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
தமிழ் – பிரெஞ்ச கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
- சுரதா
- வாணிதாசன்✓
- ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- பாரதிதாசன்
-
Fructose-6-Phosphate is also known asஃப்ரக்டோஸ்-6-பாஸ்ஃபேட் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
- Newberg esterநியூபெர்க் எஸ்டர்✓
- Harden esterஹார்டென் எஸ்டர்
- Young esterயங் எஸ்டர்
- Paranas esterபரானஸ் எஸ்டர்
-
தவறான மரபுச் சொல்லைத் தேர்க
- மாம் பிஞ்சு – மாவடு
- இளந் தேங்காய் – வழுக்கை
- வாழைப் பிஞ்சு – வாழைக்கச்சல்
- முருங்கைப் பிஞ்சு – முருங்கை மொட்டு✓
-
Complete the sentence with a suitable question tag.
Please close the door, ——————- will you?✓
- will he?
- can you?
- should you?
-
In which of the following does Ivan Dmitritch appear?
- The Selfish Giant
- The Last Leaf
- The Lottery Ticket✓
- The Open Window
-
பின்வருவனவற்றுள் தவறான இணையைச் கட்டுக.
- சிறிது × பெரிது
- திண்ணிது × வலிது✓
- உயர்வு × தாழ்வு
- நன்று × தீது
-
Fill in the blanks with a suitable article.
The value of —————— Euro is determined according to the conversion rate fixed by eleven European countries in terms of their own currencies.- the
- an
- a✓
- no article
-
Fill out the blank with suitable preposition given below :
The book comprises —————— seven lessons.- of
- no preposition✓
- for
- in
-
'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர்
- நக்கண்ணையார்
- நாமக்கல் கவிஞர்
- வரத நஞ்சையப்பிள்ளை✓
- கபிலர்
-
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூறச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்கள் தொகுப்பே புறநானூறு
III. புறநானூறில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
IV. அறியாது முரசக் கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தறற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது- I, III, IV சரியானவை
- I, II, IV சரியானவை
- I, II, III சரியானவை✓
- IV, III, II சரியானவை
-
The part of the earth's interior which is known as Asthenosphere isஅஸ்தினோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
- SIMAசிமா
- Upper Mantleமேல் மேன்டில்✓
- Lower Mantleகீழ் மேன்டில்
- Outer coreவெளிக் கருவம்
-
Match the given hill stations with the states in which they are located :கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக :
(a) Araku 1. Jammu and Kashmir (b) Gulmarg 2. Himachal Pradesh (c) Kulu 3. Meghalaya (d) Shillong 4. Andhra Pradesh (a) அரக்கு 1. ஜம்மு & காஷ்மீர் (b) குல்மார்ஃ 2. இமாச்சல பிரதேசம் (c) குலு 3. மேகாலயா (d) சில்லாங் 4. ஆந்திர பிரதேசம் - 4 2 1 34 2 1 3
- 4 1 2 34 1 2 3✓
- 2 1 3 42 1 3 4
- 2 3 1 42 3 1 4
-
"Now drops that floated on the pool
Like pearls, and now a silver blade".
What figure of speech can you find in the underlined part of the above lines?- Personification
- Metonymy
- Metaphor✓
- Transferred epithet
-
Arrange the following in ascending order of their formation :
I. Planning Commission
II. Zonal Councils
III. National Integration Council
IV. National Development councilபின் வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது :
I. திட்ட ஆணையம்
II. மண்டல குழுக்கள்
III. தேசிய ஒருமைப்பாடு குழு
IV. தேசிய வளர்ச்சி குழு- I – II – III – IVI – II – III – IV
- I – IV – III – III – IV – III – II
- I – IV – II – IIII – IV – II – III✓
- I – III – IV – III – III – IV – II
-
Fill in the blanks with the most suitable word from the options.
She held the ___________ in her hand.- reigns
- rains
- reins✓
- raigns
-
The planet which has the fastest orbital motion isசூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள்
- Mercuryபுதன்✓
- Venusவெள்ளி
- Earthபுவி
- Marsசெவ்வாய்
-
Which one of the following compound nouns is wrong?
- Coat – of – mails✓
- Governors – general
- Runners – up
- Grown – ups
-
The Statistical Indicator of equitable distribution of Income isசம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு
- National Incomeதேசிய வருமானம்
- Per Capita Incomeதலா வருமானம்
- Gini Coefficientகினி கெழு✓
- Disposable Personal Incomeசெலவிடத்தக்க தனிநபர் வருமானம்
-
Mean of 25 observations was found to be 78.4. But later it was found that 96 was mis-read as 69. Then the corrected mean is25 எண்களின் சராசரி 78.4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 எனப் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது?
- 79.4879.48✓
- 76.5476.54
- 81.3281.32
- 78.478.4
-
Which among the following words cannot be used as an adverb?
Well, early, daily, lonely- well
- lonely✓
- early
- daily
-
Find out the synonym for the underlined word from the options given.
But he became nothing, a delightful, ineffectual young man with a perfect profile and no profession.- useful
- useless✓
- intelligent
- clever
-
விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையை கூறுவது.
III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடைய்து.- II, III சரி I தவறு
- I, II, III சரி✓
- I, II சரி III தவறு
- I, III சரி II தவறு
-
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது
- பத்மபூஷன்
- பத்மவிபூஷன்
- ஞானபீட விருது✓
- பத்மஸ்ரீ
-
In Julius Caesar, Antony speaks the following line :
"This was the most unkindest cut of all".
The 'cut' in the above line refers to the stab of- Casca
- Cassius
- Brutus✓
- Pompey
-
The poet, Khalil Gibran was born in —. Fill in the blank by choosing the right option given below.
- Greece
- Lebanon✓
- Syria
- Egypt
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →