TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsThe Statistical Indicator of equitable distribution of…

The Statistical Indicator of equitable distribution of Income isசம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு

  1. National Incomeதேசிய வருமானம்
  2. Per Capita Incomeதலா வருமானம்
  3. Gini Coefficientகினி கெழு ✓
  4. Disposable Personal Incomeசெலவிடத்தக்க தனிநபர் வருமானம்
Correct answerசரியான விடை Gini Coefficientகினி கெழு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Gini Coefficient.சரியான விடை (C) கினி கெழு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

The Gini Coefficient is the statistical measure used to indicate how equitably (or inequitably) income is distributed in a society.

ஒரு சமூகத்தில் வருமானம் எவ்வளவு சமமாக (அல்லது சமமற்று) பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதைக் காட்டப் பயன்படும் புள்ளியியல் அளவீடு ஜினி குணகம் (Gini Coefficient) ஆகும்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Consider the following statement.
    The objectives of fiscal policy are
    பின்வரும் கூற்றை கவனி
    நிதிக் கொள்கையின் நோக்கங்களாவன
    • 1. Capital formation
    • 2. Equitable distribution
    • 3. Unemployment
    • 4. Regional Balance

    From these, which are correct statement?

    • 1. மூலதன உருவாக்கம்
    • 2. சமமான பகிர்வு
    • 3. வேலைவாய்ப்பின்மை
    • 4. சமவட்டார வளர்ச்சி

    இவற்றுள், எவை சரியான கூற்று?

    1. 2, 3 and 42, 3 மற்றும் 4
    2. 1, 2 and 41, 2 மற்றும் 4✓
    3. 1, 3 and 41, 3 மற்றும் 4
    4. 1, 2 and 31, 2 மற்றும் 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    National Income isதேசிய வருமானம் ஒரு
    1. Income of the Central Governmentமத்திய அரசின் வருமானம்
    2. Income of the Central & State Governmentsமத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
    3. Total of factor incomesமொத்த காரணி வருமானம்✓
    4. Profits of the Public sectorபொதுத்துறையின் இலாப வருமானம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct?பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
    • 1. The IIP is a key economic indicator of the manufacturing activity in various sectors of economy.
    • 2. IIP data is regularly published by Central Statistical Organisation (CSO).
    • 3. The base year for IIP is 2011-12.
    • 1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
    • 2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) - வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
    • 3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
    1. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    2. 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
    3. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
    4. 1, 2 and 31, 2 மற்றும் 3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 129 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Statistical Indicator of equitable distribution of Income is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Gini Coefficient.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்