Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct?பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
1.The IIP is a key economic indicator of the manufacturing activity in various sectors of economy.
2.IIP data is regularly published by Central Statistical Organisation (CSO).
3.The base year for IIP is 2011-12.
1.IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
2.IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) - வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
3.IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
A1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
B1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
C2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
D1, 2 and 31, 2 மற்றும் 3✓
DCorrect answerசரியான விடை1, 2 and 31, 2 மற்றும் 3
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 1, 2 and 3.சரியான விடை (D) 1, 2 மற்றும் 3.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Identify the correct statementசரியான வாக்கியத்தை கண்டறி
(a)The rate at which the RBI is willing to borrow from the commercial banks is called reverse repo rate
(b)If the RBI increases repo rate, it makes borrowing expensive for banks vice versa
(c)Repo rate is a tool to control inflation
(d)A lower reverse repo rate decrease inflation
(a)வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம்
(b)ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது
(c)பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது
(d)குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
A(a), (b) and (c) are correct(a), (b) மற்றும் (c) சரி✓
B(b), (c) and (d) are correct(b), (c) மற்றும் (d) சரி
C(a), (c) and (d) are correct(a), (c) மற்றும் (d) சரி
D(a), (b) and (d) are correct(a), (b) மற்றும் (d) சரி
State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) was established by Tamil Nadu Government for the development ofதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது
In the study conducted by Dandekar and Rath regarding poverty line, which of the following statement is true?தாண்டேகர் மற்றும் ராத் குறிப்பிடும் வறுமைக் கோடு அளவு, கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
A40 percent rural and 50 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 50 சதவீதம் நகரம்✓
B30 percent rural and 40 percent urban30 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
C40 percent rural and 30 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 30 சதவீதம் நகரம்
D50 percent rural and 40 percent urban50 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct? 1. The IIP is a key economic…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 1, 2 and 3.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.