State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) was established by Tamil Nadu Government for the development ofதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது
(i)Large Scale Industries
(ii)Medium Scale Industries
(iii)Small Scale Industries
(i)கனரகத் தொழிற்சாலை
(ii)நடுத்தரத் தொழிற்சாலை
(iii)சிறு தொழிற்சாலை
A(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
B(ii) only(ii) மட்டும்
C(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
D(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
ACorrect answerசரியான விடை(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (i) and (ii) only.சரியான விடை (A) (i) மற்றும் (ii) மட்டும்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct?பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
1.The IIP is a key economic indicator of the manufacturing activity in various sectors of economy.
2.IIP data is regularly published by Central Statistical Organisation (CSO).
3.The base year for IIP is 2011-12.
1.IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
2.IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) - வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
Agriculture Information Service Network (AGRISNET) was launched for providing following information viz., I. Rainfall II. Fertilizers position III. Minimum support price IV. Sister departments of farm community Select the appropriate combinationவிவசாய தகவல் சேவை வலையமைப்பு (AGRISNET) கீழ்காணும் தொகுப்பில் உள்ள தகவல்களை தருகிறது I. மழை பொழிவு II. உர இருப்பு நிலைமை III. குறைந்தபட்ச ஆதார விலை IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) was established by Tamil Nadu Government for the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (i) and (ii) only.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.