Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Choose the right matchesசரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
(i)The first communal order for distribution of appointments among various castes - 1920
(ii)First Backward class commission of Tamilnadu was appointed - 1970
(iii)Ambasankar Commission - Reservation totalling to 69%
(iv)Report on Tamilnadu Backward classes Commission justifying the existing reservation - 8th July 2011
(i)பல்வேறு சாதியினரிடையே நியமனப் பகிர்வுக்கான முதல் வகுப்புவாரி ஆணை - 1920
(ii)தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையம் நியமிக்கப்பட்டது - 1970
(iii)அம்பாசங்கர் ஆணையம் - மொத்த இட ஒதுக்கீடு 69%
(iv)தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்திய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கை - 8 ஜூலை 2011
According to Ragner Nurkse the starting point and continuation for development lies in ______.ராக்னர் நுர்க்சே அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்வதற்கான வழிமுறை என்பது _______ ஆகும்.
AOrganised money marketசீராகட்டப்பட்ட பணச் சந்தை
BIncreasing the rate of capital formationமூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது✓
CTechnological growthதொழில் நுட்ப வளர்ச்சி
DRemoval of dualistic economyஇரட்டைப் பொருளாதார அமைப்பை அகற்றுதல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statement. The objectives of fiscal policy are 1. Capital formation 2. Equitable distribution…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 1, 2 and 4.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.