Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
Identify the work known for its nationalist theme.
- The Model Millionaire
- Keep Your Spirits High
- Our Local Team
- Where the mind is without fear✓
-
கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
- எரெழுபது
- அபிராமி அந்தாதி✓
- சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம்
-
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று(a) தமிழ்நாடும், தம்மாழ்வாரும் 1. கவிமணி தேசிக விநாயகனார் (b) தேன்மழை 2. சயங்கொண்டார் (c) குழந்தைச் செல்வம் 3. திரு. வி. க. (d) இசையாபிரம் 4. கரதா பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
In Oscar Wilde's 'The Selfish Giant' the giant saw something marvellous in his garden. He saw
- a silver tree with golden blossoms
- a golden tree with white blossoms✓
- a pink tree with yellow blossoms
- a dull tree with no blossoms
-
பொருத்துக:
வசனகாரகள்(a) பேகன் 1. நீலமணியும் நாகம் தந்த கயில்கத்தரையும் சிவலுக்கு தந்தவன் (b) காரி 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் (c) ஆய் அண்டிரன் 3. இரவலருக்கு நாடுவனைப் பரிசாகத் தந்தவன் (d) ஓரி 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் சிறப்பு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Murali's present age is half of his father's age. Before 10 years, his father's age was thrice his age. Find the present age of Murali and his father.முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.
- 16, 32 years16, 32 ஆண்டுகள்
- 15, 30 years15, 30 ஆண்டுகள்
- 20, 40 years20, 40 ஆண்டுகள்✓
- 17, 34 years17, 34 ஆண்டுகள்
-
In Oscar Wilde's 'The Model Millionaire', Alan Trevor was a good painter because
- he was strict
- he had natural talent✓
- he was popular
- he was friendly
-
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்பட்டியல் I பட்டியல் II (a) ஆகாறு 1. செலைபழியம் வழி (b) போகாறு 2. திருமணம் (c) தகர் 3. பொருள் வரும் வழி (d) வதுவை 4. ஆட்டுக்கிடாய் பொருள்
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
கீழே காணப்படுபவைவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
- ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்படுகிறது
- ஓவியா, 'கண்ணூள் வினைஞர்' எனப் புகழப்பெற்றார்
- ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணைடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
- ஓவியச் செந்நூல் உரை நூல் கிடைக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது✓
-
அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
- வெள்ளிவீதியார்
- ஒளவையார்✓
- காக்கை பாடினியார்
- நக்கண்ணையார்
-
Which among the following is not related to the Aligarh Movement?
I. Providing modern education to Indian Muslims
II. Reform of Muslim society
III. Bringing Indian Muslims close to Modernism
IV. Awakening of Nationalism among Indian Muslimsகீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல்- II
- IIII
- IIIIII
- IVIV✓
-
பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு- ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
- ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
- ஈறு போதல், ஆதி நீட்டல், முன்நின்ற மெய் திரிதல்
- ஈறு போதல், இனவிகல்✓
-
A sum of Rs. 53 is divided among ABC in such a way that A gets Rs. 7 more than what B gets and B gets Rs. 8 more than what C gets. The ratio of their share isரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C-யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார். எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்
- 16 : 9 : 1816 : 9 : 18
- 25 : 18 : 1025 : 18 : 10✓
- 18 : 25 : 1018 : 25 : 10
- 15 : 8 : 3015 : 8 : 30
-
Find out the values of a, b, c and d in the following equation
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂பின்வரும் சமன்பாட்டில் a, b, c மற்றும் d -ன் மதிப்புகளைக் காண்க.
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂- a = 3, b = 2, c = 1, d = 1a = 3, b = 2, c = 1, d = 1
- a = 5, b = 6, c = 3, d = 3a = 5, b = 6, c = 3, d = 3✓
- a = 5, b = 6, c = 3, d = 6a = 5, b = 6, c = 3, d = 6
- a = 10, b = 12, c = 6, d = 6a = 10, b = 12, c = 6, d = 6
-
"As in the concentration camp and the evening of 9/11, the artistes are the ones who might be able to help us with our internal, invisible lives".
Which are the two countries associated with concentration camp and 9/11 tragedy respectively?
Choose the right option from the following :- Russia and Germany
- Germany and Italy
- Germany and America✓
- Iraq and America
-
Choose the option which is opposite in meaning to the underlined word.
The creature seemed to be tottering with fear.- dancing
- motionless✓
- jumping
- running
-
கீழே காணப்பெறுபவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயரைக் கொண்ட, ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது.
II. கதைகள் மரபுக்கதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட, உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.- I, IV சரியானவை
- II, III சரியானவை✓
- III, IV சரியானவை
- I, II சரியானவை
-
கீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன- II, III சரியற்றவை
- I, IV சரியற்றவை
- I, III சரியற்றவை✓
- III, IV சரியற்றவை
-
'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்
- இளங்கோவடிகள்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- திருத்தக்கதேவர்✓
-
Choose the correct alternative from the options given below :
He used to visit us every week, but —————— now.- rarely comes✓
- was rarely coming
- has rarely come
- had rarely come
-
Identify the poet who wrote the following lines :
"We ran as if to meet the moon
That slowly dawned behind the trees".- Norman Nicholson
- Jack Prelutsky
- Robert Frost✓
- Ralph Waldo Emerson
-
In the lesson "Yaanai Malai", the lesson-writer Manohar Devadoss says, "Sometimes landscapes can speak to us". This expression is purely
- a baseless illusion
- an exaggerated hyberbola
- a subjective impression✓
- an objective interpretation
-
Fill out the blank with the suitable option given below :
I went there ___________- to examine personally the situation
- to examine the situation personally✓
- personally examining the situation
- examining personally the situation
-
Identify the person who fought for the preservation of many important forests, like the Bharatpur, Bird sanctuary and Silent Valley.
- Medha Patkar
- Zai Whitaker
- Dr. Salim Ali✓
- Arundhathi Roy
-
Name the poem in which the following lines appear :
No nightingale did ever chaunt
More welcome notes to weary bands.- A Psalm of life
- Going for water
- Ode to a nightingale
- The Solitary Reaper✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →