TNPSC Mentors
Previous year questionsTamilLiteratureகீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை? I.…

கீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' எனநும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

  1. I மற்றும் III சரியானவை ✓
  2. I மற்றும் IV சரியானவை
  3. II மற்றும் III சரியானவை
  4. III மற்றும் IV சரியானவை
Correct answerசரியான விடை I மற்றும் III சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) I மற்றும் III சரியானவை.சரியான விடை (A).

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Muthumozhikkanchi, a work of the Pathinenkeezhkanakku composed by Madurai Koodalur Kizhar (also called 'Aravuraikkovai'), is one turai of the impermanence-themed Kanchi tinai. It has 10 chapters (அதிகாரங்கள்), each with 10 verses, totalling 100 verses.

மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய, பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக் காஞ்சி ('அறவுரைக் கோவை' எனவும் அழைக்கப்படும்) — நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் ஒரு துறையாகும்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
    பட்டியல் ஒன்று
    List IList II
    (a)தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது1.தண்டியலங்கார மேற்கோள்
    (b)எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே2.கிரெளல்
    (c)தன்னேரில்லாத தமிழ்3.கால்டுவெல்
    (d)தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது4.தொல்காப்பியம்

    பட்டியல் இரண்டு

    1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    கீழே காணப்பெறுபவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
    I. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயரைக் கொண்ட, ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது.
    II. கதைகள் மரபுக்கதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.
    III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
    IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட, உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
    1. I, IV சரியானவை
    2. II, III சரியானவை✓
    3. III, IV சரியானவை
    4. I, II சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    "பிறகு விழிந்திறந்து பார்க்கையிலே
    குழித்திருக்கும் பண்டைச் சுவடு எழுதுகோல்"
    – இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
    1. தேன் மழை
    2. குயில் பாட்டு✓
    3. கொடி முல்லை
    4. மாங்கனி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 383 Literature questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "கீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை? I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக்…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) I மற்றும் III சரியானவை.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 382 previous-year questions we hold on Literature, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 382 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்