TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementConsider the following statement, choose the correct…

Consider the following statement, choose the correct answer from the codes given below :கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க

Assertion (A) : The Romans had trade contact with Tamil country and nearly 6 lakhs gold coins were transacted which led to the economic drain of the country.

Reason (R) : Roman Trade declined after the death of Nero in 68 B.C.

கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது

காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் கீழ்ச்சியடைந்தது

  1. (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு
  2. (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும் ✓
  3. (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
  4. (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).சரியான விடை (B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Per the keyed answer, both the Assertion and the Reason are correct and the Reason correctly explains the Assertion.

விடைக்குறிப்பின்படி, வலியுறுத்தலும் காரணமும் சரி; காரணம் வலியுறுத்தலை சரியாக விளக்குகிறது.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Which among the following inscriptions mention the trade contacts between Mesopotamia and Harappan civilisation?கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும், ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?
    1. Devanagiriதேவநாகரி
    2. Kharoshtiகரோஷ்டி
    3. Cuneiformக்யூனிபார்ம்✓
    4. Hieroglyphicsஹைரோக்ளைபிக்ஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Match correctly the Excavated information with the Excavation sites :அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக :
    List IList II
    (a)Thanjavur excavation1.Roman Pottery
    (b)Kilaiyur excavation2.Centre of Buddhism
    (c)Tirukkampuliyur excavation3.Commercial contact between Rome and Tamilagam
    (d)Uraiyur excavation4.Culture of Kaveri
    பட்டியல் Iபட்டியல் II
    (a)தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி1.ரோமானிய மட்பாண்டங்கள்
    (b)கீழையூர் அகழ்வாராய்ச்சி2.புத்த மத மையம்
    (c)திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி3.ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
    (d)உறையூர் அகழ்வாராய்ச்சி4.காவேரியின் கலாச்சாரம்
    1. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3✓
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Arrange the following events in the Chronological order:கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
    • 1. Death of Pulithevar
    • 2. Death of Kuyili
    • 3. Death of Kattabomman
    • 4. Death of Maruthu Brothers
    • 1. புலித்தேவரின் இறப்பு
    • 2. குயிலியின் இறப்பு
    • 3. கட்டப்பொம்மனின் இறப்பு
    • 4. மருதுசகோதரர்களின் இறப்பு
    1. 2, 3, 1, 42, 3, 1, 4
    2. 1, 2, 3, 41, 2, 3, 4✓
    3. 1, 3, 2, 41, 3, 2, 4
    4. 3, 1, 4, 23, 1, 4, 2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statement, choose the correct answer from the codes given below : Assertion (A) : The Romans…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்