TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementArrange the following in chronological order with respect…

Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidencyகாலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.

  • 1. P.T. Rajan
  • 2. A. Subburayulu Reddiar
  • 3. P. Munusamy Naidu
  • 4. C. Rajaji
  • 5. P. Subbarayan
  • 1. பி.டி. ராஜன்
  • 2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார்
  • 3. பி. முனுசாமி நாயுடு
  • 4. சி. ராஜாஜி
  • 5. பி. சுப்பராயன்
  1. 2, 4, 3, 5, 12, 4, 3, 5, 1
  2. 2, 5, 3, 1, 42, 5, 3, 1, 4 ✓
  3. 5, 3, 1, 2, 45, 3, 1, 2, 4
  4. 3, 1, 5, 2, 43, 1, 5, 2, 4
Correct answerசரியான விடை 2, 5, 3, 1, 42, 5, 3, 1, 4

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 2, 5, 3, 1, 4.சரியான விடை (B) 2, 5, 3, 1, 4.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • When did Nehru become the President of Indian National Congress?இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
    1. On 6 July 1946ஜூலை 6, 1946✓
    2. On 15 August 1947ஆகஸ்டு 15, 1947
    3. On 26 November 1949நவம்பர் 26, 1949
    4. On 26 January 1950ஜனவரி 26, 1950

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statement, choose the correct answer from the codes given below :கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க

    Assertion (A) : The Romans had trade contact with Tamil country and nearly 6 lakhs gold coins were transacted which led to the economic drain of the country.

    Reason (R) : Roman Trade declined after the death of Nero in 68 B.C.

    கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது

    காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் கீழ்ச்சியடைந்தது

    1. (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு
    2. (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்✓
    3. (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
    4. (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Forward Block Party was started by whom?ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
    1. Subhash Chandra Boseசுபாஷ் சந்திரபோஸ்✓
    2. Motilal Nehruமோதிலால் நேரு
    3. Rajajiராஜாஜி
    4. Raja Ram Mohan Royராஜா ராம் மோகன் ராய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency 1. P.T.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 2, 5, 3, 1, 4.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்