TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryWhich one of the following is not an allotrope of carbon?

Which one of the following is not an allotrope of carbon?பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?

  1. Diamondவைரம்
  2. Graphiteகிராஃபைட்
  3. Fullereneபுல்லரின்
  4. Butaneபியூடேன் ✓
Correct answerசரியான விடை Butaneபியூடேன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Butane.சரியான விடை (D) பியூடேன்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Butane (C4H10) is a hydrocarbon compound, not a pure elemental form of carbon; allotropes are different structural forms of the same single

பியூடேன் (C4H10) என்பது ஒரு ஹைட்ரோகார்பன் சேர்மம், தூய தனிமமான கார்பனின் வடிவம் அல்ல; புறவேற்றுமை தோற்றங்கள் ஒரே தனிமத்தின் வெவ்வேறு அமைப்பு வடிவங்களாக

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Methane is the carbon compound. It's Molecular Formula isமீத்தேன் ஒரு கார்பன் சேர்மம். இதன் மூலக்கூறு வாய்பாடு என்ன?
    1. CH₄CH₄✓
    2. CH₃ClCH₃Cl
    3. C₂H₄C₂H₄
    4. CCl₄CCl₄

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Pick out the correct reasons :
    Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :
    சரியான காரணங்களை தெரிவு செய்க :
    பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
    • 1. It lubricates the engine parts.
    • 2. It remove heat inside two engines.
    • 3. It allows for the deposit of carbon on the spark plug.
    • 1. இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
    • 2. இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
    • 3. தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
    1. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
    2. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
    3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    4. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Match the following.பின்வருவனவற்றை பொருத்துக.
    List IList II
    (a)Black carbon1.Carbon released through biological particles on snow and ice
    (b)Grey carbon2.Carbon released by incomplete combustion of organic matter
    (c)Brown carbon3.Carbon released through industrial emissions
    (d)Red carbon4.Carbon released through fossil fuels
    பட்டியல் Iபட்டியல் II
    (a)கருப்பு கார்பன்1.பனி மற்றும் உறை நீரில் இருந்து உயிரிய துகள்களால் வெளியேற்றப்படும் கார்பன்
    (b)சாம்பல் கார்பன்2.கரிம பொருட்களின் நிறைவுறா எரிதலினால் வெளியேற்றப்படும் கார்பன்
    (c)பழுப்பு கார்பன்3.தொழிற்சாலை உமிழ்வின் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்
    (d)சிவப்பு கார்பன்4.படிம எரிபொருள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    4. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 60 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is not an allotrope of carbon?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Butane.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 59 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 59 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்