General Scienceபொது அறிவியல்
Chemistry — 59 previous-year questions — page 1 of 3
Every Chemistry question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 59questionsவினாக்கள்
-
Which of the following statements is/are correct ?
I. During oxidation, addition of hydrogen takes place.
II. During oxidation, loss of electrons takes place.
III. During oxidation, gain of electrons takes place.
IV. During oxidation, addition of electropositive ion takes place.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க :
I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.
இவற்றுள் :- I & III are correctI மற்றும் III சரியானவை
- III alone is correctIII மட்டும் சரியானது
- II alone is correctII மட்டும் சரியானது✓
- I & IV are correctI மற்றும் IV சரியானவை.
-
Among the following which one is not an Insecticide?பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
- DDTDDT
- BHCBHC
- Zinc phosphideதுத்தநாக பாஸ்பைடு
- Zinc sulphideதுத்தநாக சல்பைடு✓
-
The compound used in breath analysis test for drunken driving isமது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
- K₂Cr₂O₇K₂Cr₂O₇✓
- KIKI
- KMnO₄KMnO₄
- CuSO₄CuSO₄
-
Identify the incorrect pair :
I. Washing soda – Na2CO3
II. Bleaching powder – CaO
III. Plaster of paris – CaSO4·½H2O
IV. Baking soda – NaHCO3தவறான ஜோடியை கண்டறிக :
I. சலவை சோடா – Na2CO3
II. சலவைத் தூள் – CaO
III. பாரீஸ் சாந்து – CaSO4·½H2O
IV. சமையல் சோடா – NaHCO3- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
0.10 M of weak acid is found to be dissociated to the extent of 1.20% at 25°C. Its dissociation constant is0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
- 1.44 × 10⁵1.44 × 10⁵
- 1.44 × 10⁻⁴1.44 × 10⁻⁴
- 1.44 × 10⁻⁵1.44 × 10⁻⁵✓
- 1.44 × 10⁴1.44 × 10⁴
-
The Acid Rain destroys the vegetation, because it containsஅமில மழையானது அனைத்து தாவரத்தையும் அழிக்கும் தன்மையுடையது ஏனில் அதில் அடங்கி உள்ளவை
- Nitratesநைட்ரேட்
- Ozoneஓசோன்
- Carbon monoxideகார்பன் மோனாக்ஸைடு
- Sulphuric acidசல்பூரிக் அமிலம்✓
-
The oxidation states of nitrogen in the following equations are
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2Oபின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2O(X) (Y) (Z)(X) (Y) (Z)- X = +1, Y = 0, Z = -3X = +1, Y = 0, Z = -3
- X = -1, Y = 1, Z = -2X = -1, Y = 1, Z = -2
- X = -1, Y = -2, Z = -3X = -1, Y = -2, Z = -3
- X = -1, Y = 1, Z = -3X = -1, Y = 1, Z = -3✓
-
Consider the following statements :கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
Assertion (A) : Copper is mainly used in Electrical Engineering Industry.
Reason (R) : Copper has the property of high conductivity.
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
- Both (A) and (R) are true and (R) explains (A) correctly.(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.✓
- Both (A) and (R) are true but (R) does not explain (A).(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- (A) is true but (R) is false.(A) சரி ஆனால் (R) தவறு.
- (A) is false but (R) is true.(A) தவறு ஆனால் (R) சரி.
-
Which one of the following is the correct composition of Brass?கீழ்க்கண்டவற்றில் பித்தளையின் சரியான உலோகக்கலவையின் சதவீதம் என்ன?
- Cu – 50% ; Sn – 50%Cu – 50% ; Sn – 50%
- Cu – 60% ; Zn – 40%Cu – 60% ; Zn – 40%✓
- Zn – 70% ; Sn – 30%Zn – 70% ; Sn – 30%
- Fe – 40% ; Ni – 60%Fe – 40% ; Ni – 60%
-
The isomer of BHC which has insecticidal property isBHC-ன் எந்த மாற்றியம் பூச்சக்கொல்லி பண்பை பெற்றுள்ளது
- α – isomerஆல்பா மாற்றுகள்
- β – isomerபீட்டா மாற்றுகள்
- γ – isomerகாமா மாற்றுகள்✓
- δ – isomerடெல்டா மாற்றுகள்
-
The percentage of Gold in 22 Carat is22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
- 91.67%91.67%✓
- 75%75%
- 67.91%67.91%
- 96.17%96.17%
-
Choose the stronger acid in each of the following pair.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
- (i) H₃O⁺ or H₂O
- (ii) NH₄⁺ or NH₃
- (iii) H₂S or HS⁻
- (iv) H₂O or OH⁻
- (i) H₃O⁺ அல்லது H₂O
- (ii) NH₄⁺ அல்லது NH₃
- (iii) H₂S அல்லது HS⁻
- (iv) H₂O அல்லது OH⁻
- H₃O⁺, NH₄⁺, H₂S, H₂OH₃O⁺, NH₄⁺, H₂S, H₂O✓
- H₂O, NH₃, HS⁻, OH⁻H₂O, NH₃, HS⁻, OH⁻
- H₃O⁺, NH₃, HS⁻, H₂OH₃O⁺, NH₃, HS⁻, H₂O
- H₂O, NH₄⁺, H₂S, OH⁻H₂O, NH₄⁺, H₂S, OH⁻
-
The Epsom salt which is used as laxative isமலம் இளக்கியாக பயன்படக்கூடிய எப்சம் உப்பு எது?
- MgSO4·7H2OMgSO4·7H2O✓
- CaSO4·2H2OCaSO4·2H2O
- ZnSO4·7H2OZnSO4·7H2O
- CuSO4·5H2OCuSO4·5H2O
-
Which one of the organic pesticides that contain phosphorous?கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
- DDTடி.டி.டி. (DDT)
- BHCபி.எச்.சி. (BHC)
- 2, 4-D2, 4-டி (2, 4-D)
- Parathionபாராத்தியான்✓
-
Auto ionisation of H2O leads to the formation ofதண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
- H3O+H3O+
- OH-OH-
- H+H+
- H3O+ and OH-H3O+ மற்றும் OH-✓
-
During the oxidation of acidified ferrous ammonium sulphate with dichromate solutionஅமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +3 to +6 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +2 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது✓
- The oxidation number of chromium and iron changes from +2 to +3 and +6 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Potassium chlorate 1. Constipation (b) Epsum salt 2. Match industry (c) Copper sulphate salt 3. Crackers (d) Potassium nitrate 4. Fungicide (a) பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க (b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் (c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு (d) பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Which of the following statements are true?கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
- (i) Zinc blende is concentrated by magnetic separation process
- (ii) Haematite is concentrated by gravity separation process
- (iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina
- (iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide
- (i) சிங்க் ப்ளாண்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
- (ii) ஹேமடைட் புவிஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
- (iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
- (iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (ii) and (iv)(ii) மற்றும் (iv)
-
Find the incorrect statement(s) from the followingபின்வருபவைவற்றுள் தவறான கூற்றுகளை காண்க.
- (i) 2, 4, 5 trichlorophenoxy acetic acid is a herbicide
- (ii) Thallium compounds are fumigants
- (iii) Organo phosphorus insecticides inhibit cholinesterase
- (iv) Organo chlorine insectides are stomach poisons
- (i) 2, 4, 5-டிரைகுளோரோ ஃபீனாக்ஸி அசெட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
- (ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
- (iii) கோஸ்வேபரஸ் நொதியினை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
- (iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
Oxidation state of Nickel in Nickel Tetracarbonyl (Ni(CO)4) isநிக்கல் டெட்ரா கார்பனைல் (Ni(CO)4)-யில் உள்ள நிக்கலின் ஆக்ஸிஜனேற்ற நிலை
- +2+2
- 00✓
- +4+4
- +1+1
-
The oxidation of SO3^2- to SO4^2- ion by oxygen
SO3^2- + :O: → SO4^2- , in this reaction which is Lewis acid and Lewis base?ஆக்சிஜனைக் கொண்டு SO3^2- முதல் SO4^2- ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
SO3^2- + :O: → SO4^2-
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?- SO3^2- is Lewis acid and oxygen is Lewis baseSO3^2- லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
- Oxygen is Lewis acid and SO3^2- is Lewis baseஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO3^2- லூயிஸ் காரம்✓
- Both are Lewis acidsஇரண்டும் லூயிஸ் அமிலங்கள்
- Both are Lewis basesஇரண்டும் லூயிஸ் காரங்கள்
-
What is the chemical name of DDT?DDT-யின் வேதிப்பெயர் என்ன?
- Dichloro diphenyl trichloro ethaneடைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்✓
- Dichloro diphenyl tribromo ethaneடைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
- Diphenyl dichloro trichloro ethaneடைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோ ஈத்தேன்
- Diphenyl dibromo trichloro ethaneடைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்
-
The structure of methane isமீத்தேனின் அமைப்பு
- octahedralஎண்முகி
- tetrahedralநான்முகி✓
- square planarசமதள சதுரம்
- linearநீள் வடிவம்
-
Arrange the following in increasing order of their pH values :
I. Human Blood
II. Stomach acid
III. Pure water
IV. Milkகீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV. பால்- II, III, IV and III, III, IV மற்றும் I
- II, I, III and IVII, I, III மற்றும் IV
- II, IV, III and III, IV, III மற்றும் I✓
- I, III, IV and III, III, IV மற்றும் II
-
Match the class of compound with it functional group
Compoundகூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள்(a) Alcohol 1. −COOH (b) Aldehyde 2. −OH (c) Ketone 3. −CHO (d) Carboxylic acid 4. −C(=O)− Functional group
(a) ஆல்கஹால் 1. −COOH (b) ஆல்டிஹைடு 2. −OH (c) கீட்டோன் 3. −CHO (d) கார்பாக்ஸிலிக் அமிலம் 4. −C(=O)− வினைபடு தொகுதி
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →