General Scienceபொது அறிவியல்
Chemistry — 59 previous-year questions — page 2 of 3
Every Chemistry question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 59questionsவினாக்கள்
-
Match the adulterants of the food :கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) Hydrogen peroxide 1. Shiny appearance (b) Food colours 2. Milk (c) Calcium Carbide 3. Fresh look (d) Carnauba Wax 4. Ripen Bananas (a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம் (b) உணவு நிறமூட்டிகள் 2. பால் (c) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம் (d) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Match the following :பொருத்துக :
(a) Mixed fertilizer 1. DAP (b) Complex fertilizer 2. NPK (c) Bio fertilizer 3. Oil cake (d) Organic nitrogen fertilizer 4. Algae (a) கலப்பு உரங்கள் 1. டி.எ.பி. (b) சிக்கலான உரங்கள் 2. என்.பி.கே. (c) உயிர் உரங்கள் 3. எண்ணெய் கேக் (d) கரிம நைட்ரஜன் உரங்கள் 4. பாசி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Match correctly the following Lists 1, 2 and 3 :
List 1
I. Ammonia
II. Basic reducing agent
III. Explosive
IV. Hydroxylamine
List 2பின்வரும் பட்டியல்கள் 1, 2 மற்றும் 3 களைச் சரியாகப் பொருத்துக.
பட்டியல் 1
I. அமோனியா
II. கார ஒடுக்கு காரணி
III. வெடிக்கும் தன்மை
IV. ஹைட்ராக்ஸிலமீன்
பட்டியல் 2(a) White solid
(b) Hydrazine
(c) Colourless volatile gas
(d) Colourless volatile liquid
List 3
(i) Rocket fuel
(ii) Haber's process
(iii) Hydrazoic acid
(iv) Oxidising and reducing agent(a) வெள்ளை திண்மம்
(b) ஹைட்ரஸீன்
(c) நிறமற்ற ஆவியாகும் வாயு
(d) நிறமற்ற ஆவியாகும் திரவம்
பட்டியல் 3
(i) ராக்கெட் எரிபொருள்
(ii) ஹேபர் முறை
(iii) ஹைட்ரசோயிக் அமிலம்
(iv) ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்கு காரணி- I–b-iii II–c-iv III–d-ii IV–a-iI–b-iii II–c-iv III–d-ii IV–a-i
- I–d-i II–b-iii III–a-ii IV–c-ivI–d-i II–b-iii III–a-ii IV–c-iv
- I–a-iv II–c-ii III–d-i IV–b-iiiI–a-iv II–c-ii III–d-i IV–b-iii
- I–c-ii II–b-i III–d-iii IV–a-ivI–c-ii II–b-i III–d-iii IV–a-iv✓
-
The conjugate base of NH4+ isNH4+ என்பதின் இணை காரம்
- NH3NH3✓
- NH4OHNH4OH
- NH2-NH2-
- N2H4N2H4
-
Which of the following are wrong?
I. Na₂CO₃ is used in softening hard water
II. NaHCO₃ is used for bleaching cotton and linen in textile industry
III. CaSO₄ ½ H₂O is used for plastering fractured bones
IV. CaOCl₂ is used in making of baking powderபின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது- I and IVI மற்றும் IV
- II and IVII மற்றும் IV✓
- I and IIII மற்றும் III
- III and IVIII மற்றும் IV
-
Which of the following statements about bases is /are true?
I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water
II. They change blue litmus to red
III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas
IV. They are colourless with phenolphthalein and pink with methyl orangeகாரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன- I and IIII மற்றும் III✓
- II onlyII மட்டும்
- III and IVIII மற்றும் IV
- IV and IIIV மற்றும் II
-
The general molecular formula of alkynes isஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
- CnH2n+2CnH2n+2
- CnH2nCnH2n
- CnH2n-2CnH2n-2✓
- CnH2n+1CnH2n+1
-
Galena is the ore of which of the following metals?கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாதுப்பொருளுர்?
- Silverவெள்ளி
- Leadகாரீயம்✓
- Goldதங்கம்
- Ironஇரும்பு
-
Match the following and choose the correct option :கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க :
(a) Chloroform 1. CCl3 NO2 (b) Phosgene 2. ClC2H4–S–C2H4Cl (c) Tear gas 3. CHCl3 (d) Mustard gas 4. COCl2 (a) குளோரோபார்ம் 1. CCl3 NO2 (b) பாஸ்ஜீன் 2. ClC2H4–S–C2H4Cl (c) கண்ணீர்ப் புகை 3. CHCl3 (d) கடுகு வாயு 4. COCl2 - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
The Conjugate base of [Fe(H2O)6]+3 is[Fe(H2O)6]+3 இணை அளி குறி
- [Fe(H2O)5OH]+3[Fe(H2O)5OH]+3
- [Fe(H2O)5OH]+2[Fe(H2O)5OH]+2✓
- [Fe(H2O)5]+3[Fe(H2O)5]+3
- H2OH2O
-
Which one of the following is not an allotrope of carbon?பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
- Diamondவைரம்
- Graphiteகிராஃபைட்
- Fullereneபுல்லரின்
- Butaneபியூடேன்✓
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) CO2 1. Ground water pollution and particulate in air (b) NOx 2. Global warming (c) Lead (Pb) 3. Acid rain (d) Hydrocarbons (HC) 4. An ingredient for the formation of photochemical smog (a) CO2 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுக்க மாசு (b) NOx 2. புவி வெப்பமயமாதல் (c) காரியம் (Pb) 3. அமில மழை (d) ஹைட்ரோகார்பன் (HC) 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
The gas present in the pores of soft finely stratified sedimentary rock isமென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
- Shale gasஷேல் வாயு✓
- Gobar gasகோபர் வாயு
- Water gasநீர் வாயு
- Oxygen gasஆக்சிஜன் வாயு
-
The common chemical used to purify muddy water to drinking water isகளிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?
- bleaching powderசலவைத்தூள்
- potash alumபடிகாரம்✓
- chlorine dioxideகுளோரின் டை ஆக்ஸைடு
- copper sulphateமயில் துத்தம்
-
Galena isகலீனா என்பது
- An oxide oreஒரு ஆக்சைடு தாதுவாகும்
- A sulphide oreஒரு சல்பைடு தாதுவாகும்✓
- A halide oreஒரு ஹேலைடு தாதுவாகும்
- A carbonate oreஒரு கார்பனேட் தாதுவாகும்
-
Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver spoon with gold, the silver spoon must be taken asமின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- cathodeஎதிர்மின்வாய்✓
- anodeநேர்மின்வாய்
- electrolyteமின்பகுளி
- both (A) & (B).(A) மற்றும் (B) இரண்டும்.
-
Choose the correct pairs:சரியான இணைகளை தேர்ந்தெடு :
- 1. Phenolphthalein – Colourless in acidic medium and pink in basic medium
- 2. Methyl orange – Pink in basic medium and yellow in acid medium
- 3. Red litmus paper – Turns blue in basic medium
- 4. Blue litmus paper – Turns red in basic medium
- 1. பினாப்தலீன் – அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்
- 2. மெத்தைல் ஆரஞ்சு – கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும்
- 3. சிவப்பு லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும்
- 4. நீல லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானது
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானது✓
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானது
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானது
-
The acids present in Grape and Tomato are ————, ————.திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ————, ———— ஆகும்.
- Malic acid, Citric acidமாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
- Acetic acid, Lactic acidஅசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
- Tartaric acid, Oxalic acidடார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்✓
- Ascorbic acid, Tannic acidஅஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்
-
Recently in Dubai, cloud seeding technology is used to get artificial rain. The most commonly used seeding agents among the following areஅண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகிறன?
- 1. Silver iodide
- 2. Dry ice
- 3. Sodium chloride
- 4. Lead iodide
- 5. Ammonium sulphate
- 1. வெள்ளி அயோடைடு
- 2. உலர் பனி
- 3. சோடியம் குளோரைடு
- 4. ஈய அயோடைடு
- 5. அம்மோனியம் சல்பேட்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
- (3), (4) and (5) only(3), (4) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (5) only(1), (3) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
-
In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively areஇரும்பை அதன் ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே
- Oxygen, iron oxideஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு
- Carbondioxide, iron carbonateகார்பன்-டை-ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட்
- Silica, iron silicateசிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்✓
- Sulphur dioxide, iron sulphateசல்பர்-டை-ஆக்ஸைடு, அயர்ன் சல்பேட்
-
The role of aluminium in aluminothermic process isஅலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
- oxidising agentஆக்ஸிஜனேற்றி
- catalystவினைவேக மாற்றி
- reducing agentஒடுக்கி✓
- moderator.மட்டாக்கி.
-
An example of commonly used Insecticide isபொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
- Bordeaux mixtureபோர்டாக்ஸ் கலவை
- 2, 4-Dichloro phenoxy acetic acid2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
- Dichloro diphenyl trichloro ethaneடைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்✓
- Arsenicஆர்சனிக்
-
Match the following:சரியாகப் பொருத்துக:
(a) Osmium 1. Best conductor of electricity (b) Lithium 2. Heaviest metal (c) Tungsten 3. Lightest metal (d) Silver 4. Highest melting point - 3300°C (a) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி (b) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம் (c) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம் (d) சில்வர் 4. அதிக உருகுநிலை - 3300°C - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Which gas is release the refrigerator?குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
- CH₄CH₄
- ClCl
- H₂H₂
- CFCCFC✓
-
The reaction which takes place at cathode of an electrochemical cell isஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
- oxidationஆக்ஸிஜனேற்றம்
- neutralisationநடுநிலையாக்கல்
- reductionஆக்ஸிஜன் ஒடுக்கம்✓
- substitution reactionபதிலீட்டு வினை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →