Galena is the ore of which of the following metals?கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாதுப்பொருளுர்?
- Silverவெள்ளி
- Leadகாரீயம் ✓
- Goldதங்கம்
- Ironஇரும்பு
The correct answer is (B) Lead.சரியான விடை (B) காரீயம்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | General Science |
| Topicபிரிவு | Chemistry |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 13 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Chloroform | 1. | CCl3 NO2 |
|---|---|---|---|
| (b) | Phosgene | 2. | ClC2H4–S–C2H4Cl |
| (c) | Tear gas | 3. | CHCl3 |
| (d) | Mustard gas | 4. | COCl2 |
| (a) | குளோரோபார்ம் | 1. | CCl3 NO2 |
|---|---|---|---|
| (b) | பாஸ்ஜீன் | 2. | ClC2H4–S–C2H4Cl |
| (c) | கண்ணீர்ப் புகை | 3. | CHCl3 |
| (d) | கடுகு வாயு | 4. | COCl2 |
All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors